irubathu kodi nilavugal lyrics-thullaatha manamum thullum tamil song lyrics / இருபது கொடி நிலவுகள்
Movie Name:Thullaatha manamum thullum
Song Name:Irubathu kodi
Singers:Hariharan
Music Director:S.A.Rajkumar
Lyrics;
Irubathu kodi nilavugal koodi penmai aanatho
En edhire vanthu punnagai seyya kan koosudho
Kuzhaikindra kangangal kannangal aahaatho
Neligindra vl rendum puruvangal aagaatho
Nooru kodi pengal undu un pol yaarum illaiye
Aanaal kanni unthan kangal kangal mattum kaanavillaiye
oh oh oh...
Stanza 1
Thangamana koonthal thaazhnthu vanthathenna
Vanithai unthan paadham kandu vanakkam sollavo
Then mithakkum udhadu sernthu iruppathu enna
Onndai ondru mutham ittu inbam kollavo
Maanida piravi ennadi mathippu
Un kaal viral nagamaai iruppathu sirappu
Nooru kodi...
Irubathu kodi..
July maadham pookkum kondrai pookkal pola
Selai konda pennin angam thottram kaattuthe
Tajmahalin vannam maarak koodum penne
Minnum undhan kannam innum vannam kooduthe
Niramulla malargal solaikku perumai
Neeyulla ooril vasippathu perumai
Nooru kodi pengal undu unpol yaarum illaiye
Aanaal kanni undhan kangal kangal mattum kaanavillaiye
Oh..oh..oh..

Oh..oh..oh...
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டும் புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும்
காணவில்லையே
ஒ ஒ ஒ ஒ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வனிதை உந்தம் பாதம் கண்டு
வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
இன்பம் கொள்ளவோ
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும்
காண வில்லையே
ஒ ஒ ஒ ஒ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
ஜூலை மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம் மாற கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம்
இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும்
காண வில்லையே
ஒ ஒ ஒ ஒ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டும் புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும்
காணவில்லையே
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
கருத்துகள்
In first charanam:
"தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வனிதை உந்தம் பாதம் கண்டு
வணக்கம் சொல்லவோ"
In second charanam:
"சேலை கொண்ட பெண்ணின் அங்கம்
தோற்றம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம்
மாற கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம்
இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை"
Thanks....
There is a small correction in this lyrics.....
In first charanam:
"தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வனிதை உந்தம் பாதம் கண்டு
வணக்கம் சொல்லவோ....."
In second charanam:
"சேலை கொண்ட பெண்ணின் அங்கம்
தோற்றம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம்
மாற கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம்
இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை.."