kanmani anbodu lyrics-guna tamil song lyrics / கண்மணி அன்போடு
Song Name:Kanmani anbodu
Singers:Kamal hassan,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Kamal hassan
Year of release:1991
Lyrics:-
Kanmani anbodu kaadhalan naan ezhuthum kadithame
Ponmani un veettil sowkkiyama naan ingu sowkkiyame
Unnai ennip paarkkaiyil kavithai kottuthu
Adhai ezhutha ninaikkaiyil vaarthai muttuthu
Oh ho kanmani ...
Undaana kaayam yaavum thannaale aarip pogum
Maayam enna ponmaane ponmaane
Enna kaayam aana podhum en meni thaangik kollum
Undhan meni thaangaathu senthene
Endhan kaadhal ennavendru sollaamal
Yenga yenga azhugai vanthathu
Endhan sogam unnaith thaakkum
Endrennum podhu vantha azhugai nindrathu
Manithar unarnthu kolla
Idhu manithak kaadhal alla
Adhaiyum thaandip punithamaanathu
Abhiraamiye thaalaattum saamiye naan thane theriyuma
Sivagaamiye sivanil neeyum paadhiye adhuvum unakku puriyuma
Suba laali laaiye laali laaliye
Abhiraami laaliye laali laaliye
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
கண்மணி ....
உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போஅகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆனா போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி
http://www.youtube.com/watch?v=9hHq2lYof4U
கருத்துகள்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது........sema line