Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, December 7

mayil thogai azhaithaal lyrics-ragasiya police tamil song lyrics / மயில்தோகை அழைத்தால்

Movie Name:Ragasiya police
Song Name:Mayil thogai azhaithaaal
Singers:S.P.Balasubramanium
Music Director:Laxmikanth-pyrelal
Lyricist:Vaali
Cast:Sarathkumar,Nagma
Year of release: 1995

Lyrics:-

Mayil thogai azhaithaal
Mazhai megam nerungum 
Madal vaazhai azhaithaal 
Mazhaich saaral thirumbum

Mayil thogai azhaithaal
Mazhai megam nerungum
Madal vaazhai azhaithaal
Mazhaich saaral thirumbum
Azhaikkaamal varuven 
Alukkaamal tharuven
Manakkoyil silaiye
Unakkethu velaiye
Valaikkaamal valaikkaram theda
Varundhaamal thunaikkaram kooda
Idai sera namakku idaivelai edharku

Mayil thogai ....

Nadhiye manmeedhu neeyum
Nadanthaal ennaasaip pookkum
Parithaal senthenaich serthu
Panippoo en meedhu vaarkkum
Paavai udal pullaanguzhal
Medhuvaaith thodum un mannan viral
Theeraathu aasaip paadal
Thodangum thodarum thalaivan koodal

Mayil thogai ...

Kadalil illaatha meenum
Kanaiyil vizhaatha maanum
Vizhiyil kondaadum maadhu
Vidumo andraadam thoodhu
Kaaman vizhaa en manjal pura
Melaadai soodi aadum 
Medhuvaai pudhithaai kavidhai paadum 

Mayil thogai ...

மயில்தோகை அழைத்தால் 
மழை மேகம் நெருங்கும்
மடல் வாழை அழைத்தால் 
மழைச் சாரல் திரும்பும்

மயில்தோகை அழைத்தால் 
மழை மேகம் நெருங்கும் 
மடல் வாழை அழைத்தால் 
மழைச் சாரல் திரும்பும்
அழைக்காமல் வருவேன் 
அலுக்காமல் தருவேன்
மனக்கோயில் சிலையே 
உனக்கேது விலையே
வளைக்காமல் வளைக்கரம் தேட
வருந்தாமல் துணைக்கரம் கூட
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு

மயில்தோகை ....
நதியே மண்மீது நீயும் 
நடந்தால் என்னாசைப் பூக்கும்
பறித்தால் செந்தேனைச் சேர்த்து 
பனிப்பூ என் மீது வார்க்கும்
பாவை உடல் புல்லாங்குழல்
மெதுவாய்த் தொடும் உன் மன்னன் விரல்
தீராது ஆசைப் பாடல்
தொடங்கும் தொடரும் தலைவன் கூடல்

மயில்தோகை ....
  
கடலில் இல்லாத மீனும் 
கணையில் விழாத மானும்
விழியில் கொண்டாடும் மாது 
விடுமோ அன்றாடம் தூது
காமன் விழா காணும் நிலா
மடிமேல் விழும் என் மஞ்சள்புறா
மேலாடை சூடி ஆடும்
மெதுவாய் புதிதாய் கவிதை பாடும். 

மயில்தோகை ...

https://www.youtube.com/watch?v=b2IZ8E-T-tk

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels