Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 20

silukku marame lyrics-paayum puli tamil song lyrics

Movie Name:Paayum puli
Song Name:Silukku maramae
Singers:Divya kumar,Shasha tripathi
Music Director:D.Imman
Lyricist:Vairamuthu
Cast:Vishal,Kajal agarwal
Year of release:2015

Lyrics:-

Silukku marame silukku marame
Sillendru pookka vaa
Seeni pazhame seeni pazhame
Sevvaayil sera vaa vaa vaa vaa

Thottu thottu bayam vittup pochu
Thotta idam kulir vittup pochu
Aasaigalum thulir vittup pochu
Aadaigalum vazhi vittup pochu

Kalyaanap pechu kai koodip pochu
Aanandham paai poda angangu vaayaada
Vaa vaa vaa vaa
Nee vaa vaa vaa vaa

Silukku marame silukku marame
Sillendru pookka vaa ..

Baby it is always true
People said i love you
Life is never a film I say
It feels healthy strange
You are the one for me believe
You are the one for me just feel
Lets fly into a world so divine

Ennai ellaarum edhukka
Vallooru thookka
Evvaaru nee thaduppa
Unna rendaaga madichu
Kaiyedu eduthu
Paiyodu marachikkuven

Naan vaigai aaru vellathodu pona
Nee enna seithu enna meetpaai manna
Naan neerkozhi pola neendhuven
Unna nenjodu senthu yenthuven
Adi en aasai penne
Anjaathe kanne
Ambaari saanjalum pon maane saayaathu
Vaa vaa vaa vaa
Nee vaa vaa vaa

Silukku marame silukku marame
Sillendru pookka vaa

Enna kuthaalam kaattil
Sidhaanai maricha appothu enna pannuva
Unna senthookkaa thookki
Sengoodril yeri sidhanai keezha thalluven

Oru singam enna kavvik kondu ponaa
Nee enna senju enna meetpaai veera
Naan paayum puliyaai maaruven
Andha paadhaalam varaiyil seeruven
Adi en manja kiliye
Manjathil serppen
Vervaikkul neeraadi porvaikkul poraada
Vaa vaa vaa vaa

Silukku marame ....


சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா..
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேர வா வா வா வா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாணப் பேச்சு கை கூடிப் போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்குவாயாட
வா வா வா வா
நீ வா வா வா வா

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா

Baby it is always true
People said i love you
Life is never a film I say
It feels healthy strange
You are the one for me believe
You are the one for me just feel
Lets fly into a world so divine

என்னை எல்லோரும் எதுக்க
வல்லூறு தூக்க
எவ்வாறு நீ தடுப்ப
உன்ன ரெண்டாக மடிச்சு
கையோட எடுத்து
பையோட மறச்சிகுவேன்

நான் வைகை ஆறு வெள்ளத்தோடு போனா
நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
நான் நீர்கொழி போல நீந்துவேன்
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்
அடி என் ஆசை பெண்ணே
அஞ்சாதே கண்ணே
அம்பாரி சாஞ்சலும் பொன் மானே சாயாது
வா வா வா வா
நீ வா வா வா

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா

என்ன குத்தாலம் காட்டில்
சித்தானை மரிச்ச அப்போது என்ன பண்ணுவ
உன்ன செந்தூக்கா தூக்கி
செங்குன்றில் ஏரி சித்தானை கீழ தள்ளுவேன்

ஒரு சிங்கம் என்னக் கவ்வி கொண்டுப் போனா
நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
நான் பாயும் புலியை மாறுவேன்
அந்த பாதளம் வரையில் சீறுவேன்
அடி என் மஞ்சக் கிளியே
மஞ்சத்தில் சேர்பேன்
வேர்வைக்குள் நீராடி போர்வைக்குள் போராட
வா வா வா வா

சிலுக்கு மரமே ....

https://www.youtube.com/watch?v=rx4J1SoDVq4

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels