Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, November 9

saithaane saithaane lyrics-ethiri tamil song lyrics / ஷைத்தானே ஷைத்தானே

Movie Name:Ethiri
Song Name:Saithaane
Singers:Shankar mahadevan,Srilekha parthasarathy
Music Director:Yuvan shankar raja
Cast:Madhavan,Sadha
Year of release:2004

Lyrics:-

Saithaane saithaane 
Adi silumisham pannum saithaane
Seiyaathe seiyaathe 
En udambukkul oozhal seiyaathe
Hey unathu vaasam konjam pattaal
Pisa koburam ezhunthu nikkum
Unathu paarvai lesaai thottaal
Ulle kalagam vedikkumm 

Saithaane saithaane ....

Kavithai sollum un kangalil
Kaal nootraandu thoongattuma
Imsai seiyum un punnagai 
Adhile adangip pogattuma
Kurugik konde pogum idaiyil
Kudithanam naan seiyattuma
Thuruvi konde pogum meesai
Mudhugu puramaai velivaruma
Neeraaviyaai naan verkkiren 
Poo pookkiraai nee

Saithaane saithaane ...

Iravil nee thaan en kambali
Pagalil nee thaan en pulveli
Hey hey kanavil nee thaan boogambama
Nijathil nee thaan poovaasama
Purandu paduthen methaikkadiyil
Unathu ninaivai poottik konde
Udhattai kadithen yetho ninaivil
Unathu idhazhai ennik kondu
Enaagiren yethaagiren
Unnaale naan

Saithaane saithaane ....

ஷைத்தானே ஷைத்தானே 
அடி சிலுமிஷம் பண்ணும் ஷைத்தானே
செய்யாதே செய்யாதே 
என் உடம்புக்குள் ஊழல் செய்யாதே
ஹே உனது வாசம் கொஞ்சம் பட்டால் 
பெச கோபுரம் எழுந்து நிக்கும் 
உனது பார்வை பேசாய் தொட்டால்
உள்ளே கழகம் வெடிக்கும் 

ஷைத்தானே ஷைத்தானே .....

கவிதை சொல்லும் உன் கண்களில்
கால் நூற்றாண்டு தூங்கட்டுமா
இம்சை செய்யும் உன் புன்னகை 
அதிலே அடங்கிப் போகட்டுமா
குறுகிக் கொண்டே போகும் இடையில் 
குடித்தனம் நான் செய்யட்டுமா
துருவி கொண்டே போகும் மீசை 
முதுகு புறமாய் வெளிவருமா
நீராவியாய் நான் வேர்க்கிறேன்
பூ பூக்கிறாய் நீ

ஷைத்தானே ஷைத்தானே .....

இவரில் நீ தான் கம்பளி
பகலில் நீ தான் என் புல்வெளி
ஹே ஹே கனவில் நீ தான் பூகம்பமா
நிஜத்தில் நீ தான் பூவாசமா
புறண்டு படுத்தேன் மெத்தைக்கடியில் 
உனது நினைவைப் பூட்டிக் கொண்டே
உதட்டை கடித்தேன் ஏதோ நினைவில் 
உனது இதழை எண்ணிக் கொண்டு
என்னாகிறேன் ஏதாகிறேன் 
உன்னாலே நான் 

ஷைத்தானே ஷைத்தானே ....

https://www.youtube.com/watch?v=CuG3P2iz4b4

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels