Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, November 24

pudhu roja poothirukku lyrics-gokulam tamil song lyrics / புது ரோஜா பூத்திருக்கு

Movie Name:Gokulam
Song name:Pudhu roja poothirukku
Singers:Swarnalatha,S.P.Balasubramanium
Music Director:Sirpy
Cast:Arjun,Bhanupriya
Year of release:1993

Lyrics:-

Pudhu roja poothirukku ilam maalaiyile
Vaan megam poo thoovum pani vaadaiyile hoi (2)

Poovai paarkka vandha thendral unnaip parthathe
Unnaip paarthu nindrathaale kannam verthathinge
Idhu paruva mazhaiyin kaalam
En ilamai ennavaagum 
Idhu paruva mazhaiyin kaalam
Un ilamai ennavaagum 
Vizhi puruvangal nanainthida
Aaasaigal perugida
Naanam poothadho

Pudhu roja poothirukku ....

Anbe undhan koondhal oram yengum raathiri
Thullum minnal kangalaale deepam yetra vaa nee
Ini vaanam bhoomi aagum 
Indha bhoomi vaanam aagum
Ini vaanam bhoomi aagum
Indha bhoomi vaanam aagum 
Ini thanimaigal vidai perum
Thalaiyanai sugam tharum 
Kaalam vandhadho

Pudhu roja poothirukku ...

புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய் (2)

பூவைப் பறிக்க வந்த தென்றல் உன்னைப் பார்த்ததே
உன்னைப் பார்த்து நின்றதாலே கன்னம் வேர்த்ததிங்கே
இது பருவ மழையின் காலம் 
என் இளமை என்னவாகும் 
இது பருவ மழையின் காலம் 
என் இளமை என்னவாகும் 
விழி பருவங்கள் நனைந்திட 
ஆசைகள் பெருகிட நாணம் பூத்ததோ

புது ரோஜா பூத்திருக்கு ....

அன்பே உந்தன் கூந்தல் ஓரம் ஏங்கும் ராத்திரி 
துள்ளும் மின்னல் கண்களாலே தீபம் ஏற்ற வா நீ 
இனி வானம் பூமி ஆகும் 
இந்த பூமி வானம் ஆகும் 
இனி வானம் பூமி ஆகும் 
இந்த பூமி வானம் ஆகும் 
இனி தனிமைகள் விடை பெரும் 
தலையணை சுகம் தரும் 
காலம் வந்ததோ 

புது ரோஜா பூத்திருக்கு ....

https://www.youtube.com/watch?v=0Yc1wlwXFZY

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels