Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, November 10

penne penne lyrics-savaale samaali tamil song lyrics / பெண்ணே பெண்ணே

Movie Name:Savaale samaali
Song Name:Penne penne
Singers:S.P.B.Charan
Music Director:Thaman.S
Lyricist:Snehan
Cast:Ashok selvan,Bindhu madhavi
Year of release:2015

Lyrics:-

Penne penne minnal penne
Kanne kanne kaadhal kanne
Unnaik kandaal ullam yeno
Thullum thullum penne penne

Bhoomi mele saami pola vandhu nindraai
Nee yaaro un mugavari tharuvaaya
Theekkul ennai nirkka vaithu
Petrol oothi nee ponaal
Naan enge thappich selveno

Idiyaaga ennaith thaakki
Engeyo ponaai penne
Mazhaiyaaga ennai nanaithu
Ponaaye ponaaye penne nee

Azhagaale yudhan seidhu
Alaimodha vaithaai penne
Analaaga ennai modhi
Kondraai penne

Penne penne ...

Bhoogambam kooda purattaathu ennai
Pooppandhu ondru oodhi thalluthe

Anugundu kooda asaikkaatha nenjai
Thunukundu paarvai thoolaai aakkuthe
Undhan velvettu kannaala
Vetti saaikindraai
Ennai naai kutti pola thaan 
Meikindraaye

Penne penne ...

Naan paartha pengal oru kodi thaandum
Aanaalum unnaip pol yaarum illaiye
Enai paartha pengal pala kodi thaandum
Aanaalum unai pol paarkkavillaiye

Un azhagaale enaik kolla kadavul ninaithaano
Illai enakkaaga unai vaazha sonnaanodi

Penne penne ...

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே
உன்னைக் கண்டால் உள்ளம் ஏனோ 
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல வந்து நின்றாய் 
நீ யாரோ உன் முகவரி தருவாயா 
தீக்குள் என்னை நிற்க வைத்து 
பெட்ரோல் ஊத்தி நீ போனால் 
நான் எங்கே தப்பிச் செல்வேனோ

இடியாக என்னைத் தாக்கி
எங்கேயோ போனாய் பெண்ணே 
மழையாக என்னை நனைத்து
போனாயே போனாயே பெண்ணே நீ

அழகாலே யுத்தம் செய்து 
அலைமோத வைத்தாய் பெண்ணே
அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே 

பெண்ணே பெண்ணே ...

பூகம்பம் கூட புரட்டாது என்னை 
பூப்பந்து ஒன்று ஊதித் தள்ளுதே

அணுகுண்டு கூட அசைக்காத நெஞ்சை
துனுகுண்டு பார்வை தூளாய் ஆக்குதே
உந்தன் வெல்வெட்டு கண்ணால
வெட்டிச் சாய்க்கின்றாய் 
என்னை நாய் குட்டி போலத்தான் மேய்கின்றாயே 
பெண்ணே பெண்ணே ...

நான் பார்த்த பெண்கள் ஒரு கோடி தாண்டும்
ஆனாலும் உன்னைப் போல யாரும் இல்லையே
என்னைப் பார்த்த பெண்கள் பல கோடி தாண்டும் 
ஆனாலும் உனைப் போல் பார்க்கவில்லையே 

உன் அழகாலே எனைக் கொல்ல கடவுள் நினைத்தானோ 
இல்லை எனக்காக உன்னை வாழச் சொன்னானோடி 

பெண்ணே பெண்ணே ....

https://www.youtube.com/watch?v=LiZqfEofofs


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels