Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, November 10

oh baby come with me lyrics-valiyavan tamil song lyrics / கொஞ்சம் நேரம்

Movie Name:Valiyavan
Song Name:Oh baby come with me
Singer:D.Imman,Karthikeyan MLR
Music Director:D.Imman
Lyricist:Na.Muthukumar
Cast:Jai,Andrea
Year of release:2015

LyircS:-

Konjam neram mazhai varum
Konjam neram veyil varum
Penne unaip paarkkum podhu
Konjam puyal varum 

Oh baby come with me
Oh baby come with me

Enn solla nilavaram inbamaana kalavaram
Kannai moodi thoongum podhum
Undhan mugam varum

Oh baby come with me
Oh baby come with me

Aandaandu kaalam intha kaadhal 
Endrum oodal
Pennaamal penne paartha pinbum thedal
Yeno innum thaamatham

Oh baby come with me
Baby come with me

Konjam neram ...

Ore oru snehithap paarvai
Ore oru sillena vaarthai 
Veru enna vendum endru
Un idathil ketpen
Melum melum kaadhal seithu
Un idathil thorppen
Aangal nenjam alaiyaip pole
Meendum meendum modhum
Pengal nenjil karaiyaip pola
Vaangiye thaangiye vittuch sellamo

Oh baby come with me
Oh baby come with me

Konjam neram...

Anumaanaip pola enathu idhayam thiranthu thaane
Ange unathu uruvam kaatta poguren

Idhayathai urukki urukki modhiramaaga seidhen
Undhan kaiyil vanthu naanum soottap poguren
Un perai

Oh baby come with me
Oh baby come with me

Oh baby come with me
Oh baby come with me

Aandaandu kaalam indha kaadhal endru oodal
Pennaamal penne paartha pinbum thedal
Yeno innum thaamatham 

Oh baby come with me
Baby come with me
Vaadi pulla
Kitta vaa pulla di

கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்
பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்
கண்ணை மூடி தூங்கும் போதும்
உந்தன் முகம் வரும்

ஓ பேபி கம் வித் மெ
ஓ பேபி கம் வித் மி

ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்

ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி

கொஞ்சம் நேரம்....

ஒரே ஒரு ஸ்னெகிதப் பார்வை
ஒரே ஒரு சில்லென வார்த்தை

வேறு என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் தோற்ப்பேன்

ஆண்கள் நெஞ்சம் அலையைப் போலே
மீண்டும் மீண்டும் மோதும்

பெண்கள் நெஞ்சில் கரையை போல
வாங்கியே தாங்கியே விட்டு செல்லமோ

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

கொஞ்சம் நேரம் ...

அனுமானை போல எனது இதயம் திறந்து தானே
அங்கே உனது உருவம்  காட்ட போகுறேன்

இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன்
உந்தன் கையில் வந்து நானும் சூட்டப் போகுறேன்
உன் பேரை

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்

ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி
வாடி புள்ள
கிட்ட வா டீ புள்ள

https://www.youtube.com/watch?v=grO93aYsquY

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels