Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 6

mudhan mudhalaaga lyrics-ethiri tamil song lyrics / முதன் முதலாக

Movie Name:Edhiri
Song Name:Mudhan mudhalaaga
Singer:Hariharan
Music Director:Yuvan shankar raja
Cast:Madhavan,Sadha
Lyricist:Victor doss
Year of release:2004

Lyrics:-

Mudhan mudhalaaga mudhalaaga
Idhamaana vali ondrai naan paarkiren
En unarvukkul kulir kaaichal
Uyirukkul pudhu koochan naan ketkire
Idhu mazhai thedum raagam thaana
Idhu vaaliba kaaichal thaana
Indha imsai thaan kaadhal poonthottama
Anbe kollaathadi ho kollaathadi

En kangal rendai ho killaathadi
En kangal rendai ho killaathadi

Amutham konjam amilam konjam
En mejai unavaai irukkindrathe
Theeyil konjam poovil konjam
En methai virippaai kidakkindrathe
Sudum kanneer konjam
Kulir venneer konjam
Indha imsaigal vendum innum konjam
Kollaathadi ho kollaathadi
En kangal rendai nee killaathadi

Hey unaale unnaale
Ellaame ellaame unnaale thaan
Indha thadumaatram thadam maatram
Uru maatram ellaame unnaale thaan

Kulir kaaichal ice cream ketkum
Sariyaana thavaru ithuve thaana
Puli vettaiku thoondil ketkum
Thelivaana kuzhappam ithuve thaana
Ada jillendru thaan suga veppam veppam
Un duppatta modhalgal tharuma
Un udhattil un vaarthai uyir ootruma
Kollaathadi oh kollaathadi
En kangal rendai oh killaathadi

Hey unnaale ...

முதன் முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர் காய்ச்சல் 
உயிருக்குள் புது கூச்சம் நான் கேட்கிறேன்
இது மழை தேடும் ராகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சை தான் காதல் பூந்தோட்டமா
அன்பே கொல்லாதடி ஹோ கொல்லாதடி

என் கண்கள் ரெண்டை ஹோ கிள்ளாதடி
என் கண்கள் ரெண்டை ஹோ கிள்ளாதடி

அமுதம் கொஞ்சம் அமிலம் கொஞ்சம் 
என் மேஜை உணவாய் இருக்கின்றதே
தீயில் கொஞ்சம் பூவில் கொஞ்சம்
என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே
சுடும் கண்ணீர் கொஞ்சம் 
குளிர் வெந்நீர் கொஞ்சம் 
இந்த இம்சைகள் வேண்டும் இன்னும் கொஞ்சம் 
கொல்லாதடி ஹோ கொல்லாதடி 
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி

ஹே உன்னாலே உன்னாலே 
எல்லாமே எல்லாமே உன்னாலே தான் 
இந்த தடுமாற்றம் தடம் மாற்றம் 
உரு மாற்றம் எல்லாமே உன்னாலே தான் 

குளிர் காய்ச்சல் ஐஸ் கிரீம் கேட்கும் 
சரியான தவறு இதுவே தானா
புலி வேட்டைக்கு தூண்டில் கேட்கும்
தெளிவான குழப்பம் இதுவே தானா
அட ஜில்லென்று தான் சுகவெப்பம் வெப்பம்
உன் துப்பட்டா மோதல்கள் தருமா
உன் உதட்டில் உன் வார்த்தை உயிர் ஊற்றுமா
கொல்லாதடி ஹோ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை ஹோ கிள்ளாதடி

ஹே உன்னாலே ....

https://www.youtube.com/watch?v=xdM-K6-lHcE

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels