Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, November 1

anbe anbe lyrics-darling tamil song lyrics

Movie Name:Darling
Song Name:Anbe anbe
Singers:G.V.Prakash kumar
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Na.Muthukumar
Cast:G.V.Prakash kumar,Nikki gulrani
Year of release:2015

Lyrics:-

Anbe anbe
Un paarvai podhum 
Vaanam mele nilavu thevai illai
Un vaasam podhum
Bhoomi engum pookkal thevai illai
Anbe anbe yen kannil vizhunthaai
Anbe anbe yen nenjil nuzhainthaai
Anbe anbe yen vittup pirinthaai
Anbe anbe puyal pole nadanthaai

Anbe .. nanana ...
Un paarvai podhum 
Vaanam mele nilavu thevai illai
Un vaasam podhum
Bhoomi engum pookkal thevai illai

Anbe anbe yen kannil vizhunthaai
Nanna nana..

Kaadhal enbathu pollaatha thee thaan
Marakka ninaithum nenjodu nee thaan 
Kangal muzhuthum nee vantha kanavu
Vidinthaalum mudiyaathadi
Unnoda naan vaazhntha nodigale podhum
Jenmam eederume
Un viral tharugindra veppangalai ninaithaal
Nenjil vali koodume

Anbe anbe ...

Yaarum vanthup pogaatha kovil
Deepam pole enai maatrum kaadhal
Endru mudiyum naan thedum thedal
Nee indri naan yedhadi
Kanneerin thuli vanthu vizhigalai moodum
Enge en devadhai
Kaadhoram undhan kural kettuk konde naalum
Karaiyum en naazhigai

Anbe anbe ....

அன்பே அன்பே...
உன் பார்வை போதும்
வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டுப் பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போல நடந்தாய்

அன்பே  அன்பே நன்னன நன்னன ..
உன் பார்வை போதும்
வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
நன்னா நீயே ....

காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்தக் கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோட நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ....

யாரும் வந்துப் போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணீரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக் கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ....

https://www.youtube.com/watch?v=NL1DaO6zoVQ

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels