Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, November 10

aaha kaadhal enna lyrics-valiyavan tamil song lyrics / ஆஹா காதல் என்ன

Movie Name:Valiyavan
Song Name:Aaha kaadhal vandhu
Singers:Ranjith
Music Director:D.Imman
Lyricist:Na.Muthukumar,Viveka
Cast:Jai,Andrea

Lyrics:-

Aaha kaadhal enna adichi thuvaikka
Adada thappich sella nenachen
Aana aasai onnu manasil kudhikka
Thaana maattikittu mulichen
Azhagaaga sirichaale
Ava kannu rendum bambaram
Adhile poi vizhunthaale
Thala suthi mayakkam vanthudum
Therinje naan tholanje pone

Aaha kaadhal enna ...

Dhevadhai azhagil aval
Ratchasi anbil aval
Nodiyinil varuvaal udan maraivaal minnale
Kaalaiyl kadhirum aval
Kuzhapidum pudhirum aval
En mana kadhavai theranthuvidum jennale
Ennoda edhikaalam nee thaane nil
En nenjil naan vaazha idam unda sol
Ennaachu enakku pudichaachu kirukku
Terinje naan tholanje ponen

Aaha kaadhal enna ....

Adikkadi thookkam keda
Adithadi nenjil vara
Idhu enna valiya illa sugama sollidu
Mel imai kaaichal thara
Keezh imai marunthai thara
Un mugavariyai maraippathenna thanthidu
Aal illaa theevaaga aanene naan
Ange nee vanthaale pizhaippene vaa
Per theriyaa poove
Poi pesum azhagi
Therinje naan tholanje ponen

Aaha kaadhal enna ...

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பிச் செல்ல நெனச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்
அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம் 
அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும் 
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன ...

தேவதை அழகில் அவள்
ராட்சசி அன்பில் அவள்
நொடியினில் வருவாள் உடன் மறைவாள் மின்னலே
காலையில் கதிரும் அவள்
குழப்பிடும் கதிரும் அவள் 
என் மனக் கதவை தெரிந்துவிடும் ஜன்னலே 
என்னோட எதிர்காலம் நீ தானே நில் 
என் நெஞ்சில் நான் வாழ இடம் உண்டா சொல் 
என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு 
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன ...

அடிக்கடி தூக்கம் கெட
அடிதடி நெஞ்சில் வர
இது என்ன வழியா இல்ல சுகமா சொல்லிடு
மேல் இமை காய்ச்சல் தர
கீழ் இமை மருந்தைத் தர
உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு
ஆள் இல்லா தீவாக ஆனேனே நான்
அங்கே நீ வந்தாலே பிழப்பேனே வா
பேர் தெரியா பூவே
பொய் பேசும் அழகி 
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன ....

https://www.youtube.com/watch?v=NNxVUFAbMk8

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels