Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 31

neeyum naanum lyrics-naaum rowdy thaan tamil song lyrics

Movie Name:Naanum rowdy thaan
Song Name:Neeyum naanum 
Singers:Anirudh ,Neeti mohan
Music Director:Anirudh 
Lyricist:Thaamarai
Cast:Vijay sethupathi,Nayanthara
Year of release:2015

Lyrics:-

Neeyum naanum sernthe sellum nerame
Neelam kooda vaanil illai 
Engum vellai megame
Poga poga yeno neelum dhoorame
Megam vanthup pogum pothu 
Thooral konjam thoorume
En acham aasai ellaame thallip pogattum 
Endhan inbam thunbam ellaame 
Unnaich serattum

Naan pagal iravu nee kadhir nilavu
En veyil mazhaiyil un kudai azhagu (2)
Nee vendume 
Endha nilaiyilum enakkena nee podhume

Oli illaa ulagathil isaiyaaga neeye maari 
Kaatril veesinaai kaadhal pesinaai
Mozhi illaa mounathil vizhiyaale
Vaarthaik korthu kannaal pesinaai 
Nooru aandu unnodu
Vaazha vendum mannodu
Pen unnaith thedum endhan veedu

Naan pagal iravu nee kadhir nilavu
En veyil mazhaiyil un kudai azhagu 
Nee vendume 
Indha piraviyaik kadanthida nee podhume

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 
நீலம் கூட வானில் இல்லை 
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போது 
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிப் போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே 
உன்னைச் சேரட்டும்

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு 
என் வெயில் மழையில் உன் குடை அழகு (2)
நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே

ஒளி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி 
காற்றில் வீசினாய் காதல் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில் விழியாலே 
வார்த்தைக் கோர்த்து கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு  
வாழ வேண்டும் மண்ணோடு
பெண் உன்னைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு 
என் வெயில் மழையில் உன் குடை அழகு
நீ வேண்டுமே இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

https://www.youtube.com/watch?v=fYkQzTAx3Yo

1 comment:

Thangavel Paramasivan said...

அருமை. நன்றி. தமிழ் பாடல் வரிகளை தமிழிலேயே தட்டச்சு செய்தமைக்கு.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels