Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, October 18

neeye unakku raja lyrics-thoongaavanam tamil song lyrics

Movie Name:Thoongaavanam 
Song Name:Neeye unakku raja
Singers:Kamal hassan,Aishwarya
Music Director:Ghibran
Lyricist:Vairamuthu
Actors:Kamal hassan,Trisha
Year of release::2015

Lyrics:-

Neeye unakku raja
Unathu thalaiye unathu greedam thozha
Theeyaai ezhunthu vaada
Thisaigal kadanthum payam polam poda

Andam yaavaiyum vellum naal varai 
Rendu kangalum thoongavanam 
Puyal velaiyil kadal thoonguma
Adhu pol ivan thoongavanam

Endha pakkamum thisaigal thiranthe ullathe
Munnetram unadhe nanba
Entha pakkamum unakku thadai illaiye
Ellaame vetriye nanba

Neeye unakku ....

Velai veesiye vaalai yenthiye
Velichathai kolai seiya mudiyaathu
Jeevan oliyaai neeyum maarinaal 
Azhive kidaiyaathu

Idhu kolgai nenjam 
Adhu thoongaavanam 

Tholvi enbathe nyaana vetri thaan 
Tholinthaal kadalgalum thodai alave
Ullam enbathu enna neelamo
Adhu thaan undhazhave

Un thullum ullam
Adhu thoongaavanam 

Neeye unakku .....


நீயே உனக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா 
தீயை எழுந்து வாடா
திசைகள் கடந்தும் பயணம் போலாம் போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல் வேளையில் கடல் தூங்குமா
அது போல் இவன் தூங்காவனம் 

எந்த பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே
முன்னேற்றம் உனதே நண்பா
எந்த பக்கமும் உனக்குத் தடை இல்லையே
எல்லாமே வெற்றியே நண்பா

நீயே உனக்கு ....

வேலை வீசியே வாளை ஏந்தியே 
வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது 
ஜீவன் ஒளியாய் நீயும் மாறினால் 
அழிவே கிடையாது 

இது கொள்கை நெஞ்சம் 
அது தூங்காவனம் 

தோல்வி என்பதே ஞான வெற்றி தான் 
தொளிந்தால் கடல்களும் தொடை அளவே
உள்ளம் என்பது என்ன நீளமோ
அது தான் உனதழவே

உன் துள்ளும் உள்ளம் 
அது தூங்காவனம் 

நீயே உனக்கு ....

https://www.youtube.com/watch?v=8WfqZkghS00

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels