Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 28

ennai maatrum kaadhale lyrics-naanum rowdy thaan tamil song lyrics

Movie Name:Naanum rowdy thaa
Song Name:Ennai maatrum kaadhale
Singers:Anirudh ,Sid sriram
Music Director:Anirudh ravichander
Lyricist:Vignesh shivan
Cast:Vijay sethupathi,Nayanthara
Year of release:2015

Lyrics:-

Edhukkaaga kitta vanthaalo
Edhai thedi vittu ponaalo
Vizhunthaalum naan udanje poyirunthaalum 
Un ninaivirunthaale podhum nimirthiduvene naanum
Ada kaadhal enbathu maaya valai
Sikkaamal ponavan yaarum illai
Sidhaiyaamal vaazhum vaazhkaiye thevai illai
Thevai illai thevai illai
Ada kaadhal enbathu maaya valai

Kanneerum kooda sondham illai
Vali illaa vaazhum vaazhkaiye thevai illai
Thevai illai thevai illai
Ennai maatrum kaadhale
Ennai maatrum kaadhale
Edhaiyum maatrum kaadhale kaadhale
Ennai maatrum kaadhale
Unnai maatrum kaadhale
Edhaiyum maatrum kaadhale kaadhale

Ennai maatrum kaadhale
Unnai maatrum kaadhale
Edhaiyum maatrum kaadhale kaadhale

Edhukkaaga kitta vandhaalo
Edhai thedi vittu ponaalo
Vizhunthaalum naan udanje poyirunthaalum 
Un ninaivirunthaale podhum nimirthiduvene naanum
Ada kaadhal enbathu maaya valai
Sikkaamal ponavan yaarum illai
Sidhaiyaamal vaazhum vaazhkaiye thevai illai
Thevai illai thevai illai
Ada kaadhal enbathu maaya valai

Kanneerum kooda sondham illai
Vali illaa vaazhum vaazhkaiye thevai illai
Thevai illai thevai illai
Ennai maatrum kaadhale
Ennai maatrum kaadhale
Edhaiyum maatrum kaadhale kaadhale
Ennai maatrum kaadhale
Unnai maatrum kaadhale

Kathiyilla rathamilla rowdy thaan
Kaadhalikka neramulla rowdy thaan
Vettikuthu venaa sollum rowdy thaan
Vella ullam konda rowdy thaan
Naanum rowdy thaan (4)

எதுக்காக கிட்ட வந்தாளோ
எத தேடி விட்டுப் போனாளோ 
விழுந்தாலும் நான் ஒடஞ்ஜே 
போயிருந்தாலும் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

எனை மாற்றும் காதலே
எனை மாற்றும் காதலே
எதை மாற்றும் காதலே காதலே
எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதை மாற்றும் காதலே காதலே

எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதை மாற்றும் காதலே காதலே

எதுக்காக கிட்ட வந்தாளோ
எத தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும்
நான் ஒடஞ்ஜே போயிருந்தாலும்
நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

எனை மாற்றும் காதலே
எனை மாற்றும் காதலே
எதை மாற்றும் காதலே காதலே
எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதை மாற்றும் காதலே காதலே

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்
நானும் ரவுடீதான் (4)

https://www.youtube.com/watch?v=A7ejEYLbOjc

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels