Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 16

dont you mess with me lyrics-vedhalam tamil song lyrics

Movie Name:Vedhalam 
Song Name:Dont you mess with me
Singers:Shakthishree gopalan,Shruthi hassan
Music Director:Anirudh ravichander
Lyricist:Madhan karky
Actors:Ajith,Shruthi hassan
Year of release:2015

Lyrics:-

Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me
The reason why I hate guys
Sulivu nelivu illai
Thaakkum pothu valaiyavillai
Oru mugamoodiyum avan anivathillai
Hey ponna paarthu pesum pothu kuzhaivathillai

Ivan poiya solla maattaan
Maattaan ella meera maattaan
Maattaan enna vida maattaan
Thitti paartha kovam pada maattaan
Avan off ye aaga maattaan

Ethana naalaikku thaan nallavana pola nadippiyo
Room pottu yosichu thaan ennoda vaazhkaiya keduppiyo (2)

Dont you mess with me 
Dont you mess with me yenpa
Dont you mess with me 
Dont you mess with me solte irukkan
Dont you mess with me
Dont you mess with me kadupethaadha
Dont you mess with me
Dont you mess with me english theriyaatha

Dont you mess with me 
Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me

Nooru perai buthisaali kangalodu
Kovam yerum veeram thaane aanmai enbene
Oru ponnukkaaga kannin oram eeram pogum 
Thanmai kooda aanmai endru solli ponaane
Pakkam vanthu thottu pesi
Mutham alithu katti kondaai
Kaalam thondrum endru nindrene

Dhooram nindru mounam kondu
Paarvaiyaale ennam senju
Kaadhal ondrai thondra seithene
Poiyum naanum illa unmaiyaana avan
Thoosum naanum illa thooimaiyaana avan 
Thotram naanum illa mellisaiyum avan
Nenjai tholaithu ennulle sendraan avan

Chinnanjiru sirippile manam ennai sutham seithu pogiraan
Kan parikkum nadaiyile manadhinai kuppai ena aakkiraan (2)

Ivan poiya solla maattaan ....

Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me
The reason why I hate guys
சுளிவு நெளிவு இல்லை 
தாக்கும் போது வளையவில்லை 
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை 
ஹே பொண்ண பார்த்து பேசும் போது குழைவதில்லை

இவன் பொய்ய சொல்ல மாட்டான் 
மாட்டான் எல்ல மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
தொட்டி பார்த்தா கோவம் பட மாட்டான்
அவன் ஆப் எ ஆகா மாட்டான்

எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

 Dont you mess with me
Dont you mess with me ஏன்பா
Dont you mess with me
Dont you mess with me சொல்டே இருக்கேன்
Dont you mess with me
Dont you mess with me கடுப்பேத்தாத
Dont you mess with me
Dont you mess with me இங்க்லீஷ் தெரியாதா

Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me
Dont you mess with me

நூறு பேரை புத்திசாலிகளோடு
கோவம் ஏறும் வீரம் தானே ஆண்மை என்பேனே
ஒரு பொண்ணுக்காக கண்ணின் ஓரம் ஈரம் போகும் 
தன்மை கூட ஆண்மை என்று சொல்லிப் போனானே
பக்கம் வந்து தொட்டுப் பேசி
முத்தம் அளித்து கட்டிக் கொண்டாய்
காலம் தோன்றும் என்று நின்றேனே

தூரம் நின்று மௌனம் கொண்டு
பார்வையாலே எண்ணம் செஞ்சு
காதல் ஒன்றை தோன்றச் செய்தேனே
பொய்யும் நானும் இல்ல உண்மையான அவன் 
தூசும் நானும் இல்ல தூய்மையான அவன் 
தோற்றம் நானும் இல்ல மெல்லிசையும் அவன் 
நெஞ்சை தொலைத்து என்னுள்ளே சென்றான் அவன் 

சின்னஞ்சிறு சிரிப்பிலே மனம் என்னை சுத்தம் செய்து போகிறான் 
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பை என ஆக்கிறான் (2) 

இவன் பொய்ய சொல்ல மாட்டான்  ...


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels