Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, September 2

kaadhal aasai lyrics-anjaan tamil song lyrics

Movie Name:Anjaan 
Song Name:Kaadhal aasai
Singers:Sooraj santhosh,Yuvan shankar raja
Music Director:Yuvan shankar raja
Lyricist:Kabilan 
Actors:Surya,Samantha
Year of release:2014

Lyrics:-

Kaadhal aasai yaarai vittatho
Un ottrai paarvai odi vanthu uyirai thottatho
Kaadhal thollai thaanga villaiye
Adhai thatti ketka unnai vittaal yaarum illaiye
Yosanai.. maarumo.. pesinaal.. theerumo

Unnil ennai pola kaadhal nerumo
Un kuzhanthaiyin magizhchiyai polave
Unnai vidumurai dhinamena paarkkiren
En nilamaiyin thanimaiyai nee maatru
En nerame
Anbe naan piranthathu maranthida thonuthe
Un oru mugam ulagamaai kaanuthe
Un oru thuli mazhaiyinil theeraatho
En thaagame

Kaadhal aasai ...

Pagal iravu pozhigindra pani thuligal nee thaane
Vayathinai nanakkiraai uyirinil inikkiraai
Ninaivugalil moikkaathw nimida mullil thaikkaathe
Alaiyena kudhikkiren unaiyena kodhikkiren
Veedu thaandi varuven kooppidum nerathil
Unnaal vikkal varuthe yezhu naal vaarathil
Yezhu aal vaarathil
Oru paarvai paaru kannin orathil

Oru kuzhanthaiyin ...

Vizhigalile un thedal sevigalile un paadal
Irandukkum naduvile idhayathin uraiyaadal
Kaadhalukku vilaiyillai edhai koduthu naan vaanga
Ullangaiyil allith thara ennai vida yedhum illai
Yaaraik kettu varumo kaadhalin nyaabagam 
Ennaip paartha piragum yen indha thaamadham 
Yen intha thaamadham 
Nee eppo solvaai kaadhal sammadham 

Oru kuzhanthaiyin ...

Kaadhal aasai ...

காதல்  ஆசை  யாரை  விட்டதோ 
உன்  ஒற்றைப்  பார்வை  ஓடி  வந்து  உயிரைத் தொட்டதோ 
காதல்  தொல்லை  தாங்க  வில்லையே 
அதைத் தட்டிக்  கேட்க  உன்னை  விட்டால் யாரும்  இல்லையே 
யோசனை மாறுமோ பேசினால் தீருமோ...
உன்னில்  என்னைப்  போல  காதல்  நேருமோ 

ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியைப் போலவே 
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன் 
என்  நிலைமையின்  தனிமையை  நீ  மாற்று 
என்  நேரமே 

அன்பே  
நான்  பிறந்தது  மறந்திட தோணுதே 
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே 
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ 
என்  தாகமே 

காதல்  ஆசை  ...

பகல்  இரவு பொழிகின்ற  பனித்  துளிகள் நீ  தானே 
வயதினை  நனைக்கிறாய்  உயிரினில் இனிக்கிறாய் 
நினைவுகளில்  மொய்க்காதே  நிமிட  முள்ளில் தைக்காதே 
அலையென  குதிக்கிறேன்  உலையென கொதிக்கிறேன் 
வீடு  தாண்டி  வருவேன்  கூப்பிடும் நேரத்தில் 
உன்னால்  விக்கல்  வருதே  ஏழு  நாள் வாரத்தில் 
ஏழு  நாள்  வாரத்தில் 
ஒரு  பார்வை  பாரு  கண்ணின்  ஓரத்தில் 

ஒரு  குழந்தையின்  ....

விழிகளிலே  உன்  தேடல்  செவிகளிலே உன்  பாடல் 
இரண்டுக்கும்  நடுவிலே  இதயத்தின் உரையாடல் 
காதலுக்கு  விலையில்லை  எதை கொடுத்து நான் வாங்க 
உள்ளங்கையில்  அள்ளி  தர  என்னை   விட ஏதுமில்லை 
யாரை  கேட்டு   வருமோ  காதலின் நியாபகம் 
என்னை  பார்த்த  பிறகும்  ஏன்  இந்த தாமதம் 
ஏன்  இந்த  தாமதம் 

நீ  எப்போ  சொல்வாய்  காதல்  சம்மதம் 

ஒரு  குழந்தையின் ....

3 comments:

harini Ashokraj said...

Very nice 🎉 🎉 🎉 song

harini Ashokraj said...

Very nice

Unknown said...

Awesome

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels