Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 10

iphone 6 nee endral lyrics-indru netru naalai tamil song lyrics

Movie Name:Indru netru naalai
Song Name:Iphone 6 nee endraal
Singer:Hiphop tamizha
Music Director:Hiphop tamizha
Lyricist:Hiphop tamizha
Year of release:2015

Lyrics:

Iphone 6 nee endraal
Naan thaandi sengal settu
Nee muthamittaal naan jallikattu
Kaalai pola thookki adichaale aala kannaala
Naanum vanthu nikkuren baaram unnaala
Unnaala unnaala naan paaduren thannaala
Kannaala kannaala ennak konnaale

Indru bay bay baby
Netru bay bay baby
Naalai bay bay baby
Nee thevai bay bay baby

Indru netru naalai nee thevai

Naan unna paakkuren
Nee enna paakkura
Un kanna paakkuren
Yen manna paakkuren
Naa saathukudi nee strawberry
Yaeni vachaalum ettaathadi
Naan katta kaapi nee cappucino
Namakulla eppudi set aagum di

En daddy mela sathiyama
Naa kedi illa baby
Irunthum ungappan enna paathu
Moraikkuraane yen di

Unnaala unnaala naan paaduren thannaala
Kannaala kannaala ennak konnaale

Indru bay bay baby
Netru bay bay baby
Naalai bay bay baby
Nee thevai bay bay baby

Indru netru naalai nee thevai

ஐபோன் 6 நீயென்றால்
நான் தாண்டி செங்கல் செட்டு
நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு
காளை  போல தூக்கி அடிச்சாளே ஆள கண்ணால
நானும் வந்து நிக்குறேன் பாரம் உன்னால
உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால என்ன கொன்னாளே

இன்று பெ பே பேபி
நேற்று பெ பே பேபி
நாளை பெ பே பேபி
நீ தேவை பெ பே பேபி

இன்று நேற்று நாளை
நீ தேவை

நான்  உன்ன பாக்குறேன்
நீ என்ன பாக்குற
உன் கண்ண பாக்குறேன்
ஏன் மண்ண  பாக்குறேன்
நா சாத்துக்குடி நீ ஸ்ர்ராபேரி  
ஏணி  வச்சாலும் எட்டாதடி
நான் கட்ட காபி நீ காப்புச்சினோ
நமக்குள்ள எப்புடி செட் ஆகும் டி

என்  டாடி மேல சத்தியமா
நா கேடி இல்ல பேபி
இருந்தும் உங்கப்பன் என்ன பார்த்து
முறைக்குறானே ஏன் டி

உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால என்ன கொன்னாலே

இன்று பெ பே பேபி
நேற்று பெ பே பேபி
நாளை பெ பே பேபி
நீ தேவை பெ பே பேபி

இன்று நேற்று நாளை

நீ தேவை

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels