Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, August 1

vaaya en veera lyrics-kanchana 2 tamil song lyrics / வாயா என் வீரா

Movie Name:Kanchana 2
Song Name:Vaaya en veera
Singers:Shakthi sree gopalan
Music Director:Leon James
Lyricist:Ko Shesha
Actors:Raghava lawrence,Tapsee
Year of release:2015

Lyrics:-

Raappaga azhuthaachu kannu rendum vaadi pochu
Naappathu naal vidinchaachu thurubena elachaachu

Aasa noi aaraathaiyaa
Masangu vizhi kasanguthaiya
Kai pudikka neeyum vaaya en veera
Kannakuzhi kuzhi kaanji kedakkuthu 
Vaaya en veera
Nenjil vali vali konjam maranji pogattum 
Vaaya en veera
Mayil thogai mele mazhaiyaip polave
Moochukkaathula maarutham pola maama vaa
Maarbodu paanjikko konjam saanjikko
Enna maenjikko nithaanama
Raasaave un rosaa poovum naan thaane
Nenjil ennai vedhachukko
Konjam anachikko ennai valachukko dhaaraalamaa
Neelaatho nee ennaith theendum nimishangal
Nooru jenmam ponaal enna
Nee thaan en sondham 

Vaaya en veera..

Kaarthigai pochu maargazhi aachu
Panik kaathum anal pola
Kodhikkuthe naadi thudikkuthe
Pari thavikkuthe paayaamath thaan 
Paavaith thaabam yaarukku laabam 
Puyalodu ela pola usuroduthe
Onnu koodave unnaith theduthe
Oyaamath thaan 
Vaazhaathe poongkodi kaatre varudaamal
Vin veliye vaanavil pol
Unnaal maaraatho

Vaaya en veera ...

ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென எழசாச்சு
ஆச நோய் ஆறாதையா மசங்கு விழி கசந்குதையா
கை பிடிக்க நீயும் மாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சு வலி வலி 
கொஞ்சம் மறஞ்சி போகட்டும்
மாயா என் வீரா கண்ணு 
குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை 
மேலே மழையைப் போலவே

மூச்சு காத்துல மாறாத போல
வா வா வா மார்போடு
பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா
ராசாவே ஒன் ரோசா பூவும் நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ
கொஞ்சம் அணைச்சிக்கோ
என்ன வளைச்சிக்கோ தாராளமா
நீளாதோ நீ எனைத் தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன
நீ தான் என் சொந்தம்

வாயா என் ...

கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பனி காத்தும் அனல் போல
கொதிக்குதே நாடி துடிக்குதே
பறி தவிக்குதே பாயாமத்தான்
பாவைத் தாபம் யாருக்கு லாபம்
புயலோடு எல போல உசுறோடுதே
ஒன்னு கூடவே உன்னத் தேடுதே
ஓயாம தான்
வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
விண் வெளியே வானவில் போல்
உன்னால் மாறாதோ

வாயா என் வீரா ....


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels