Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, July 23

donu donu donu lyrics-maari tamil song lyrics

Movie Name:Maari
Song Name:Donu donu donu
Singers: Anirudh,Alisha
Music Director:Anirudh ravichandar
Actors:Dhanush, Kajal agarwal
Year of release:2015

Lyrics:-

Don'nu don'nu don'nu
Naan unnoda gold meen'nu
Scene'nu scene'nu scene'nu
Nee thottathellaam scene'nu

Maanu maanu maanu
Naan unnoda caffein'nu
Gone'nu gone'nu gone'nu
Nee paathaale naan gone'nu

Gundaana kannaala kuthama kuthaadha
Nee onna thandhaalum pathaathadi 
Rojappoo dhegathaal raaja naan saanjitten
Un munne en gethu nikkaadhadi
Uruguthe undhan aanmai paarthu
Mayanguthe indha paavai thaan 
Thavikkuthe ellai thaandi paarkka
Thadukkuthe pen naanam thaan 

Uruguthe mayanguthe thavikkuthe
Thadukkuthe pen naanam thaan

I am a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
You are my meesa maama
I am your naughty maami
Giving you a lifetime service warranty (2)

Vaa ma twinkle'lu come and mingel'lu
Namma kaattula naan thaan king'gu
Modern manmadha aasai koodutha
Kannu kattudha give me ring'gu

Naan sokkuren di vikkren di
Othaiyila nikkuren di
Naan thithikava othaikotha aada ready


Uruguthe mayanguthe ...

Don'nu don'nu don'nu ..

டான்னு டான்னு டான்னு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு நீ தொட்டதெல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட காப்பீனு
கோன்னு கோன்னு கோன்னு
நீ பாத்தாலே நான் கோன்னு

குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ ஒன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான்

தவிக்குதே எல்லைத் தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்

உருகுதே மயங்குதே தவிக்குதே
தடுக்குதே பெண் நாணம் தான்

I am a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
You are my meesa maama
I am your naughty maami
Giving you a lifetime service warranty (2)

வா மா ட்விங்கிள்' லு கம் அண்ட் மிங்கிள்'லு
நம்ம காட்டுல நான் தான் கிங்கு
மாடர்ன் மன்மதா ஆசைக் கூடுதா
கண்ணு கட்டுதா கிவ் மீ ரிங்கு

நான் சொக்குறேன் டி விக்குறேன் டி
ஒத்தையில நிக்குறேன் டி

நான் தித்திக்கவா ஒத்தைக்கொத்த ஆட ரெடி

உருகுதே மயங்குதே ...

டான்னு டான்னு டான்னு ....

1 comment:

harini Ashokraj said...

My one of the most favorite song

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels