Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, May 2

aathadi aathadi lyrics-anegan tamil song lyrics

Movie Name:Anegan
Song Name:Aathadi aathadi
Singers:Abhay jodhpurkar,Dhanush,Tippu
Music Director:Harris jeyaraj
Lyricist:Vairamuthu
Year of release:2015

Lyrics:-

Aathaadi aataadi sembaruthi pookkaari
Aasa pattu poothirukka vaa
On rasaathi raasaathi rangoonukku raasaathi
Raapagala kaathirukka vaa
Idhu mudhal mudhalaaai silu siluppu
Mudhug ndil kurukuruppu
Muzhuvevaram enakku solvaaya
En adi manasil sugamirukku
Adi vayithil bayam irukku
Adhukku mattum marnthu solluvaaya
Aathaadi

Aathaadi aathaadi ...

Nee magudathil vaira kallu
Naano mazha penja uppu kallu
Unna thodavum viral padavum
Oru porutham enakkethu
Naan tharamaana thangak katti
Nee thagarathil kettip petti
Ennai adaikka kaathuk kedakka
Unnap pola aalu yethu
Aasaiga iruntha kooda manam masiyaathu
Aathula vizhuntha kooda nezhal nanaiyaathu
Ullukul ulla kirukku
Unna summaa vidaathu

Aathadi aathadi ....

Kadigaara mulla pola
Enna kanam dhorum suthi vaaya
Enna thorathu dhool parathu
Intha allip poo killi poya
Puli mootta thookka poren
Ilanj chirukki unna murukki
En aranaakayiraakka poren
Iduppula kaiyira kedakka manam thayanguthaiya
Kazhuthula kayira vanthaa nithamum sondham aiya
Vizhiyaal thotta azhage intha aasa maaraathe

Aathadi aathadi ....

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழுவெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா
ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி ....

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்ச உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கேது
நான் தரமான தங்க கட்டி
நீ தகரத்தில் கெட்டிப் பெட்டி
என்னை அடைக்க காத்துக் கெடக்க
உன்ன போல ஆளு எது
ஆசைக இருந்தா கூட மனம் மசியாது.
ஆத்துல விழுந்தா கூட நெழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது

ஆத்தாடி ஆத்தாடி ...

கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொரத்து தூள் பறத்து
இந்த அல்லிப் பூ கிள்ளிப்போயா
புளி மூட்ட தூக்கிப் போறேன்
இப்ப பூ மூட்ட தூக்கப் போறன்
இளஞ் சிறுக்கி உன்ன முறுக்கி
என் அரணாக்கயிராக்கப் போறேன்
இடுப்புல கையிறா கெடக்க மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா
விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே

ஆத்தாடி ஆத்தாடி ....

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels