Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, September 24

muthirai ippothu lyrics-uzhappali tamil song lyrics / முத்திரை இப்போது குத்திட தப்பாது

Movie Name:Uzhaippaali
Song Name:Muthirai ippodhu
Singers: Kavitha Krishnamurthy, S.P.Balasubramaniyam
Music Director:Illayaraja
Cast:Rajinikanth,Roja
Year:1993
Lyrics:-

Muththirai ippodhu kuththidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja
Azhaithene naane viduvena pona ada vaaya oh oh oh

Muththirai ippodhu kuththida thappaadhu raja raja
Hei en viral padaathu indrunai vidaathu roja roja

Charanam - 1

Raajaathi neeye oru paattaali naane poruntha uravu
Yen indha dhaagam adi en meedhu mogam malare vilagu

Pen balam pollaadhu ennidam sellaadhu
Unnaiyum vidaathu indha vanam
Paththaiyum vachaachu pakkamum vanthaachu
Koththida nilaavaik konju dhinam

En vazhi varaadhu chinna mani
Unnidam sikkaathu vaira mani
Vilaiyaattuk kaattathe

Muththirai ippothu kuththidu thappaathu raaja raja
Hei unviral padaathu indrunai vidaathu roja roja

Charanam - 2

Poonthogai engum adi kandaalum vaangum
Unaiye virumbum
Oyaadha aasai unnai naan paarkkum velai
Manathil arumbum

Yenigal eththanai ingu irunthaalum
Yezhaigal yerida vittathillai
Unnidam kodaana kodi irunthaalum
En manam aasaiyum pattathillai

En uyir man meedhu ullavarai
En manamum endhan palli arai
Pidivaatham koodaathe

Muththirai ippodhum kuththida thappaathu raja raja
Hei en viral padaathu indrunai thodaathu roja roja
Vizhamaatten naane valaikkaathe veene
Adi maane oh oh oh

Hei muththirai ippodhu kuththidu thappaadhu raja raja
Hei un viral padaathu indrunai vidaathu roja roja


முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா

முத்திரை இப்போது குத்திட தப்பாது ராஜா ராஜா
என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

சரணம் - 1

ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
உன்னையும் விடாது இந்த வனம்
பத்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு
பொன்னிற நிலாவைக் கொஞ்சு தினம்

என் வழி வராதே சின்ன மணி
உன்னிடம் சிக்காது வைர மணி
விளையாட்டுக் காட்டாதே


முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

சரணம் - 2

பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும்
உனையே விரும்பும்
ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும் வேளை
மனதில் அரும்பும்

ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
ஏழைகள் ஏறிட விட்டதில்லை
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

என் உயிர் மண் மீது உள்ளவரை
என் மனமும் எந்தன் பள்ளி அறை
பிடிவாதம் கூடாதே

முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
விழமாட்டேன் நானே வளைக்காதே வீணே
அடி மானே ஒ ஒ ஒ

ஹேய் முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

http://www.youtube.com/watch?v=sJsVrmBSLs4



2 comments:

NAGA said...

உங்கள் பாடல் வரிகளில் பிழை உள்ளது.
முதல் சரணம்
கொத்திட நிலாவை கொஞ்சு தினம் - தவறு
பொன்னிற நிலாவை கொஞ்சு தினம் - சரி

என் வழி வராது சின்ன மணி - தவறு
என் வழி வராதே சின்ன மணி - சரி

இரண்டாம் சரணம்
என் மனமும் எந்தன் பள்ளி அரை - தவறு
உன் மனமும் எந்தன் பள்ளி அறை - சரி

Tamil paadal varigal said...

thiruthiyamaikku nandri

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels