Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, May 25

sonna puriyathu lyrics-velayutham tamil song lyrics/சொன்னா புரியாது

About Song:


Film:Velayutham
Singers:Vijay Antony,Veera Shankar
Music Director:Vijay Antony
Lyricist:Siva Shanmugam

Sonna puriyaadhu sollukkulla adangaathu
Neenga ellaam en mela vacha paasam
Onnaa poranthaalum idhu pola irukkaadhu
Naa unga mela ellaam vacha nesam
Velayutham peru en pathu viral velu
Nikkathu indha kalu kotturuchu da thelu

Thalaiyil aadum karagam irukkum
Thalaiyila ganam thaan irunthathilla
Thara thappu aattam than irukkum
Thppaana aattam naa pottathilla
Puli vesham pottukkittu puli aattam aadugiren
vettaiyaadi mattum naanum vaazhnthathilla
Sandaiyila m.g.r-u saattaiyila ayyanaaru
Dhillirunthum vambu sanda pottathilla

Varappa midhichu ra pagala uzhachu
Vazhura jananga namma katchi
Ivanga manasa sandhosha padutha
Thappunu senjalum ritu machi
Adugira aattathukku koodugira koottathuku
Kaiya vechu ipo nanum kumbiduren
Unga veettu sella pulla enna pola yaarum illa
Ungalathan eppovume nambiduren

Sonna puriyadhu ...


சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு
என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு
கொட்டிருச்சு டா தேளு

சொன்னா புரியாது ...

தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலயில கனம் தான் இருந்ததில்ல
தார தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் தான் போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடுகிறேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில எம்.ஜி.ஆர்-ரு  சாட்டையில்ல அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல

வரப்ப மிதிச்சு ரா பாகலா உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷ படுத்த..
தப்பு'னு செஞ்சாலும் ரைட்டு மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
உங்களைதான் எப்போவோமே நம்பிடுறேன்..

சொன்னா புரியாது...

To download song click here



http://www.youtube.com/watch?v=oy64ac5uLws

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels