Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, May 30

oda oda dhooram lyrics-mayakkam enna tamil song lyrics/ஓட ஓட தூரம் /

About song:

Movie Name:Mayakkam enna
Singers:Dhanush
Music Director:G.V.Prakash Kumar
Cast:Dhanush,Richa

Lyrics:

Oda oda dhooram kuraiyala
Paada paada paattum puriyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onum velangala
Free-ah suthum pothu figure illiye
Figure irukkum pothu free-ah illiye
Kaila bat irukku bal illiye
Life poora indha thollaiye

Ulagame speed-ah odip poguthu
En vandi punchure aagi nikkuthu
Mokka piece-um kooda kindal pannuthu
Saami ena bangam pannuthu

Crack-ah maaritten
Joker aayitten
Gundu chattiyyila
Rendu kuthura vandi otturen

Oru beachula thaniya alanjen alanjen
Nadu rottula azhuthen puranden sirichen
Bharam thangala thangala kalutha nan illiye
Jaanum yerala yerala molama sarukurene

Crack-ah maaritten
Joker ayitten
Gundu chattiyila
Rendu kudhura vandi otturen


ஓட ஓட ஓட தூரம் கொறையல
பாட பாட பாட பாட்டும் புரியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆக மொத்தம் ஒண்ணும் வெளங்கல

ப்ரீ-ஆ சுத்தும் பொது பிர்குரே இல்லியே
இருக்கும் போது ப்ரீ-ஆ இல்லியே
கைல பேட் இருக்கு பால் இல்லியே
லைப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடிப் போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீசும் கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது

கிராக்க மாறிட்டேன் ஜோக்கர் ஆகிட்டேன்
குண்டு சட்டியில ரெண்டு குதுர வண்டி ஓட்டுறேன்

ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் சிரிச்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுத நான் இல்லியே
ஜானும் ஏறல ஏறல மொளமா சறுக்குறேனே

கிராக்க மாறிட்டேன் ஜோக்கர் ஆகிட்டேன்
ப்யூசு போன பின் பல்புக்கான ஸ்விட்ச தேடுறேன்

ஓட ஓட..

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன்
கடலும் சேரலியே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலியே

கிராக்க மாறிட்டேன் ஜோக்கர் ஆகிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு கேள்வி குறி போல நிக்குறேன்

ஓட ஓட ...

5 comments:

Best Business Brands said...

Singer: Lyrics Dhanush: Dhanush Song: Oda Oda Dhooram Music: GVPrakash Kumar Movie: Enna Mayakkam Oda Oda Oda dhooram korayala paada paada ...

Rajiv V R said...

Site taking more time to load......

songlover said...

your blog is good as it provides script both in tamil and English,
Give a visit to
http://www,readmyfilmreviews.blogspot.com

songlover said...

Its nice that you provide both in tamil and english scripts. Appreciate your patience..

If time permits visit my blog
http://www.readmyfilmreviews.blogspot.in

Mahendran jaganathan said...

super songs.
http://mahendran-jaganathan.blogspot.com/

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels