Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, August 4

adiye un kangal lyrics-rowthiram tamil song lyrics/ அடியே உன் கண்கள்

Lyrics of tamil song Adiye un kangal from the move Rowthiram : -

Adiye un kangal rendum made in cuba vaa
Adhuve un dhesam endraal naan thaan castro vaa
Azhage nee vinnil ennai yettrum nasa vaa
Adiyodu ennai saaiththa andril penne vaa
Aasai meyya poiya nee sodhikka
Araaichi koodam pola kannai maatraathe
Vaanam ondra rendaa naan yosikka
Aagaayam aatrnil mithakkirathe

Adiye un kangal ......

Aal kollum senai konda  aayuthangal yendhik konda
Aarambitha yutham ondru pinnaal nindru thaakkaathe
Maaveera munnaal nindru ullam ennum theevai vendru
Unnai aalum aasai undu maayam aagip pogaathe
Maraivenaa naane naan theeyai thindru vaazhum pachi
Podi summa vathi kuchi
Viduvenaa naane naan konjik konjik kollum katchi
Kannaik kothum saivap pachi
Vettaikkaari kaadhal kaattil naalai meezhum vengai aatchi
Pathungaamal en meedhu paayum puli pola aagaathe neeyum
Kili pola aanene naanum
Yaazhum vaalum modhaamal mothum

Adiye un kangal......

Nottraandu kaalam munbu moozhgip pona kandam ondru
Neeyum naanum enge endru vaazhntha naatkal paarthene
Yegaantha theevil indru yevaal pola angel ondru
Yedho seidhu pogum endru kaatrum sollak kettene
Amazon kaadu naan rende rendu pattaam poochi
Aadip paarppom kannaa moochi
Aarovil veedu vaa thangak katti sengal vachi
Thangum aasai vandhuduchi
Nee neelak kannaal paalam poda thookkam poye pochu
Oh vilagaamal unnodu sera
Imaikkaamal uun thottam kaana
Uyir kooda un kaiyil neenga
Aval konden nee ennaith thaanga

Adiye un kangal .....






ரௌத்திரம் படத்தில் இருந்து அடியே உன் கண்கள் பாடல் வரிகள் :-

அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே  உன் தேசம் என்றால் நான் தான் Castro-வா 
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா
ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க
ஆராய்ச்சி கூடம் போல கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா  ரெண்டா நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே

அடியே உன் கண்கள்......

ஆள் கொள்ளும் சேனை  கொண்ட ஆயுதங்கள் ஏந்திக் கொண்ட
ஆரம்பித்த யுத்தம் ஒன்று பின்னால் நின்று தாக்காதே
மாவீரா முன்னால் நின்று உள்ளம் என்னும்  தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயம் ஆகிப் போகாதே
மறைவேனா நானே நான் தீயை தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்தி குச்சி
விடுவேனா நானே நான் கொஞ்சிக் கொஞ்சிக் கொள்ளும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப் பச்சி
வேட்டைக்காரி காதல் காட்டில் நாளை மீழும் வேங்கை ஆட்சி
பதுங்காமல் என் மீது பாயும் புலி போல ஆகாதே நீயும்
கிளி போல ஆனேனே நானும்
யாழும் வாளும் மோதாமல் மோதும்

அடியே  உன் கண்கள் .....

நூற்றாண்டு  காலம் முன்பு மூழ்கிப்போன கண்டம்  ஒன்று
நீயும் நானும் அங்கே என்று வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே
ஏகாந்த தீவில் இன்று ஏவாள் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று காற்றும் சொல்லக் கேட்டேனே
அமேசான் காடு நாம் ரெண்டே ரெண்டு பட்டாம் பூச்சி
ஆடிப் பார்ப்போம் கண்ணா மூச்சி
ஆரோவில் வீடு வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி
நீ நீலக் கண்ணால் பாலம் போட தூக்கம் போயே போச்சு
ஓ விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோட்டம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க

அடியே உன் கண்கள் ........


About song: -

Movie Name:Rowthiram
Singers:Udit narayanan,Sadhana sargam
Music Director:Prakash Nikki
Cast:Jeeva,Shriya Sharan
Year of release:2011

 
http://www.youtube.com/watch?v=S1nSi54OU8Q

1 comment:

ச.முத்துவேல் said...

இங்கு பாடல் வரிகளுக்காகத்தான் வாசகர்கள் வருகிறோம். எனவே, பாடலே முதன்மை.அதேபோல் எழுதியவர்கள் பற்றிய குறிப்புத்தான் முக்கியம். அதற்கு ஆவண செய்யும்படி கோருகிறேன்.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels