Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, July 18

oru maalai pozhuthil lyrics-theneer viduthi tamil song lyrics/ஒரு மாலைப் பொழுதில்

Lyrics of tamil song oru maalai pozhuthil from the movie theneer viduthi:-
 
Oru maalai pozhuthil naan unnaip paarthen
Unnaip paarthe anbe naan ennaip parthen
Urangaamal unnaik kaangiren oh
Unakkaaga uyir vaazhgiren oh
Oru maalaip pozhuthil naan unnaip paarthen
Unnaip paarthe anbe naan ennaip paarthen

Adhikaalai ninaivugal azhaikkum
Anaiyaamal neruppenak kodhikkum
Un kaadhal nyaabaga mazhai vandhu anaikkum
Adangaatha aasaigal irukkum
Aanaalum mounangal thadukkum
En kaadhal nadhiyil ilaiena thavikkum
Idhuthaan uyir kaadhalaa
Uyiril varum modhalaa
Nenje naan ulla varaiyil
Unnai sumappen idhayathin araiyil

Oru maalaip pozhuthil naan unnaip paarthen

Ennaith thedi ther vandha velai
Vazhi maarip ponathu paadhai
Puriyaamal Kannanai pirinthaal Raadhai
Idi modhi idhayathil vaarthai
Idhuthaamo kaadhalin geethai
Varuven un gokula thottathil naalai
Medhuvaai ennai varuda vaa
Thottu muzhuthaai ennai thirudavaa

Nee thaan en uyir nee thaan
Ini nee thaan en uyir nee thaan

Oru maalaip pozhuthil naan unnaip paarthen
Unnaip paarthe anbe naan ennaip paarthen

தேநீர் விடுதி படத்தில்  இருந்து ஒரு மாலைப் பொழுதில் பாடல வரிகள் :-

ஒரு மாலைப் பொழுதில் நான் உன்னைப் பார்த்தேன்
உன்னைப் பார்த்தே அன்பே நான் என்னைப் பார்த்தேன்
உறங்காமல் உன்னைக் காண்கிறேன் ஓ
உனக்காக உயிர் வாழ்கிறேன் ஓ
ஒரு மாலைப் பொழுதில் நான் உன்னைப் பார்த்தேன்
உன்னைப் பார்த்தே அன்பே நான் என்னைப் பார்த்தேன்

அதிகாலை நினைவுகள் அழைக்கும்
அணையாமல் நெருப்பெனக் கொதிக்கும்
உன் காதல் ஞாபக மழை வந்து அணைக்கும்
அடங்காத ஆசைகள் இருக்கும்
ஆனாலும் மௌனங்கள் தடுக்கும்
என் காதல் நதியில் இலையென தவிக்கும்
இதுதான் உயிர் காதலா
உயிரில் வரும் மோதலா
நெஞ்சே நான் உள்ள வரையில்
உன்னை சுமப்பேன் இதயத்தின் அறையில்

ஒரு மாலைப் பொழுதில் தேடி தேர் வந்த வேளை
வழி மாறிப் போனது பாதை
புரியாமல் கண்ணனை பிரிந்தாள் ராதை
இடி மோதி இதயத்தில் வார்த்தை
இதுதாமோ காதலின் கீதை
வருவேன் உன் கோகுல தோட்டத்தில் நாளை
மெதுவாய் என்னை வறுட வா
தொட்டு முழுதாய் என்னை திருட வா

நீ தான் என் உயிர் நீ தான்
இனி நீ தான் என் உயிர் நீ தான்

ஒரு மாலைப் பொழுதில் நான் உன்னைப் பார்த்தேன்
உன்னைப் பார்த்தே அன்பே நான் என்னைப் பார்த்தேன்

About song:-

Movie Name:Oru maalai pozhuthil
Music Director:S.S.Kumaran
Singer:Sona Mohabhatra
Year of release:2011

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels