Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, May 5

manithan enbavan lyrics-sumai thangi tamil song lyrics/மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

Movie Name:Sumai thaangi
Song Name:Manithan enbavan
Singers:P.B.Srinivas
Md:Viswanathan ramamurthy
Varigal:Kannadhasan

Paadal varigal


Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Vaari vaari vazhangum bothu vallal aagalaam
Vaazhai pola thannai thanthu thyagi aagalaam
Urugi odum mezhugu pola oliyai veesalaam
Manithan enbavan dheivam aagalaam
Dheivam aagalaam..

Oorukkendru vazhntha nenjam silaigal aagalaam
Uravukkendru virintha ullam malargal aagalaam
Oorukkendru vaazhntha nenjam silaigal aagalaam
Uravukkendru virintha ullam malargal aagalaam
Yaarukkendru azhutha bothum thalaivan aagalaam 
Manam manam adhu kovil aagalaam

Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam

Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Gunam gunam adhu kovil aagalaam


Manithan enbavan.....

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..


http://tinyurl.com/boomp31

2 comments:

AVR said...

hi thanks for the lyrics..i noticed that one line has been missed in the last stanza in the english version..

'Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Gunam gunam adhu kovil aagalaam"

"துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம் "

Johnjoseph Jawahar said...

தமிழை பிழை இல்லாமல் எழுதுங்கள்

இந்த பாடலில் "வாரி வாரி வழுங்கும் போது " என்று எழதுவதற்கு பதில் வாறி வாறி என்று உள்ளது . அத்துடன் ஊருக்கென்று விரிந்த உள்ளம் "விரிந்த என்பதற்கு பதில் விறிந்த என்று பிழை உடன் இருக்கிறது. தயவு செய்து திருத்தம் செய்யுங்கள்

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels