Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, April 19

kaiya pudi kannu paaru lyrics-mynaa tamil song lyrics/கைய புடி கண்ணு பாரு

Movie Name:Maina
Song Name:Kaiya pudi
Singers:Naresh Iyer,Sadhana Sargam
Music Director:D.Imman
Varigal:Yugabharathi

Lyrics of Kaiya pudi kannu paaru


Kaiya pudi
Kannu paaru
Ul moochu vaangu
Nenjodu nee

Konjam siri
Ettu vai
Thol saaynthu thoongu
Ippothu nee

Medhuvaa padu
Ethaiyavathu
Pani pol neengum
Sumaiyaanathu

Inim ele
Manasodu ullatha
Pesu ennidm
Theerum baaram
Velagaatha anbudan
Sernthirukkanum
Neeyum naanum

Kaiya pudi
Kannu paaru
Ul moochu vaangu
Nenjodu nee

Konjam siri
Ettu vai
Thol saaynthu thoongu
Ippothu nee

Medhuvaa padu
Ethaiyavathu
Pani pol neengum
Sumaiyaanathu

Inim ele

Unai andri veru sugam
Enakkillaiye
Ullamengum neeye
Vazhi thunai nanmaiye
Unna ninakkaiyil
Pasi edukkala
Nadu nisiyila
Vizhi urangala
Vidiyira varai
Yedhum pudikkala



கைய புடி
கண்ணு பாரு
உள் மூச்சு வாங்கு
நெஞ்சோடு நீ

கொஞ்சம் சிரி
எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு
இப்போது நீ

மெதுவா பாடு
எதையாவது
பனி போல் நீங்கும்
சுமையானது

இனி மேலே
மனசோடு உள்ளத பேசு
என்னிடம்
தீரும் பாரம்

விலகாத அன்புடன்
சேர்ந்து இருக்கணும்
நீயும் நானும்

கைய புடி
கண்ணு பாரு
உள் மூச்சு வாங்கு
நெஞ்சோடு நீ

கொஞ்சம் சிரி
எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு
இப்போது நீ

மெதுவா பாடு
எதையாவது
பனி போல் நீங்கும்
சுமையானது

இனிமேலே



ஓ ஓ ஓ

உன்னை அன்றி வேறு சுகம்
எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே
வழி துணை நன்மையே  

உன்ன நெனக்கையில்
பசி எடுக்கல
நடு நிசியில
விழி உறங்கல
விடியிர வரை
ஏதும் புடிக்கல்ல
விடுகதை இது
விட கெடக்கல
ஏனோ?

அட மழையிலும்
குளிர் எடுக்கல
சுடும் வெயிலிலும்
அனல் கொதிக்கல
உன்னை மறந்திடும்
வழி தெரியல
எதுவரை இது
வரும் புரியல
ஏனோ?
கடலை சேரும்
நதியானது
உறவை சேரும்
உயிரானது

இனிமேலே ...

சுற்றும் உலகினில்
என்ன அதிசயம்
உன்ன விட ஏதும்
இல்ல ரகசியம்  
தென்றல் அடிக்கடி
என்ன தொடுகையில்
உந்தன் நினைவுகள்
வந்து உரசுது
ஏனோ?

எதுக்காக இப்படி
கூரு கெட்டது
மனசு மனசு
அநியாயம் பண்ணிட
ஆசை பட்டது
வயசு வயசு

கைய புடி
ம்ம ம்ம ம்ம ம்ம
கைய புடி


http://www.youtube.com/watch?v=nsjoqm_lF9s



No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels