Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, February 12

yaar solli kadhal lyrics-pathinaaru tamil song lyrics/யார் சொல்லி காதல்

Movie Name:Pathinaaru
Song Name;Yaar solli kaadhal
Singers;Yuvan Shankar Raja
Music director:yuvan shankar raja

________________________________________

Lyrics:

Yaar solli kaadhal varuvathu
Yaar solli kadhal povadhu
Yaarukku adimai intha kaadhal
Yen intha kaalam nagaruthu
Yen intha kaadhal thagaruthu
Yen intha maarupatta thedal
Idhayangal inaiyum tharunangal
Therinthaal solvaai
Imai moodi irunthaale velicham
Varuma solvaai
Boomi muluka kaadhal irukka
Engu odi oligiraai
Boomi thaanda vazhiye illai vaa
Kaadhal inge thavaru endraal
Kadavul kooda thavaru thaan
Kaadhalindri kadavul illai vaa

Charanam 1

Unnai nee yen maraikkiraai kaaranangal theriyaamal
Kaadhal thane unnai meendum meettu edukkum
Ennai nee yen verukkiraai en nilai puriyaamal
Kaadhal unnai mounamaaga azhuga vaikkum
Thedhi pol kaadhalai neeyum kizhithu vida mudiyathe
Aagayathai ullangaiyil maraithu vaikka mudiyathe
Kaadhalukku maatru edhuvum illaiye
Aadai pola kalatti poda mudiyavillai unnai naan
Uyirai pola enakkul ullaai vaa
Ennai meeri unnai edhuvum seithidaathu kaadhal thaan
Kaadhalai thaan nambukindren naan

Charanam 2

Idhayathil nee kaadhalai pootti vaikka mudiyaathe
Saavi enathu karathil irukku purinthu kolvaai
Vaaivazhi neethaan ennai vendaam endru sonnaalum
Neeyum naanum sernthe seidhom kaadhalenum sirppathai
Sirppam vendaam endre neeyum thodanginaai yudhathai
Idhu enna nyaayam nee solladi
Innum nooru thalai muraigal intha mannil vaazhume
Andrum intha kaadhal irukkum vaa
Uyirgal janiththa nodiyil irunthu kaadhal inithe vaazhuthe
Kaadhal indri uyirgal yethu vaa

Yaar solli kaadhal varuvathu
Yaar solli kaadhal povathu
Yaarukku adimai intha kaadhal
Yen intha kaalam nagaruthu
Yen intha kaadhal thagaruthu
Yen intha maarupatta thedal
Idhayangal inaiyum tharunam therinthaal solvaai
Imai moodi irunthaale velicham varuma solvaai
Boomi muzhukka kaadhal iruka engu odi oligiraai
Boomi thaanda vazhiye illai vaa
Kaadhal inge thavaru endraal
Kadavul kooda thavaru thaan
Kaadhal indri kadavul illai vaa

**********END**********************

யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்
இதயங்கள் இணையும் தருணங்கள்
தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி இருந்தாலே
வெளிச்சம் வருமா சொல்வாய் 
பூமி முழுக்க காதல் இருக்க
எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறு தான்
காதலின்றி கடவுள் இல்லை வா

சரணம் 1

உன்னை நீ ஏன் மறைக்கிறாய்
காரணங்கள் தெரியாமல்
காதல் தானே உன்னை மீண்டும்
மீட்டு எடுக்கும்
என்னை நீ ஏன் வெருக்கிறாய்
என் நிலை புரியாமல் 
காதல் உன்னை மெளனமாக
அழுக வைக்கும்
தேதி போல் காதலை நீயும்
கிழித்து விட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில்
மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே
ஆடை போல கழற்றிப் போட
முடியவில்லை உன்னை நான்
உயிரை போல எனக்குள் உள்ளாய் வா
என்னை மீறி உன்னை எதுவும்
செய்திடாது காதல் தான்
காதலை தான் நம்புகின்றேன் நான்

சரணம் 2

இதயத்தில் நீ காதலை
பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு
புரிந்து கொள்வாய்
வாய்வழி நீதான் என்னை
வேண்டாம் என்று சொன்னாலும்
நீயும் நானும் சேர்ந்தே செய்தோம்
காதலெனும் சிற்பத்தை
சிறப்பம் வேண்டாம் என்றே 
நீயும் தொடங்கினாய் யுத்தத்தை
இது என்ன ஞாயம் நீ சொல்லடி
இன்னும் நூறு தலை முறைகள்
இந்த மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா
உயிர்கள் ஜனித்த நொடியில்
காதல் இனிதே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா

யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்
இதயங்கள் இணையும் தருணம்
தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி இருந்தாலே
வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க
எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறு தான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா

**************வணக்கம் *********************



http://www.youtube.com/watch?v=iIcaEexaJv4

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels