Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, September 24

yaar intha pen thaan endru lyrics-boss engira baskaran tamil song lyrics/ யார் அந்த பெண் தான் என்று

Movie Name:Boss engira baskaran
Song Name:Yaar intha
Singers:Haricharan
Music Director:Rajesh.m
______________________________________
Yaar intha pen thaan endru ketten munnaale
Ival endhan paadhi endru kanden thannaale
Ennai paarkkiraal yedho ketkiraal
Engum irukkiraalo
Kannaal sirikkiral munnaal nadakkiraal
Nenjai kizhikkiraalo
Koottathil irunthum thaniyaaga therinthaal
Thottathil malarntha poova thirinthaal
Ennai yedho seidhaal

Yaar antha pen thaan endru ketten munnaale
Ival endhan paadhi endru kanden thannaale

En veettu muttrathil ival podum kolangal
Eppothum vendum endru ketten
Anil aadum koodathil ival paadum raagathil
Athikaalai sooriyanai paarthen
Kannaadi  valaiyalai pole
Kaiyodu naanumpirakkave thudippen
Kal theendum kolusil ennoda manasa
Serthu korkave thavippen
Kaathodu thavazhum kammal pol kidapen
Kannathai urasi en jenmam mudipen
Ennai yedho seidhaal

Yaar intha pen thaan endru ketten munnaale
Ival endhan paadhi endru kanden thannaale

Naan konjam paarthaal engeyo paarpaal
Paarkkaathaa neram ennai paarpaal
Ennai paarthu siripaal naan paarthaal maraippaal
Meiyaaga poiyaaga thaan nadippaal
Pen nenjam pudhir adhai pola eppodhum
Yaarum yaarum arindhadhe illai
Aan nenjin thudippum andraada thavippum
Pengal madhippathe illai
Manam nondha pirage mudhal vaarthai solvaal
Mazhai nindra pirage kudai thandhu selvaal
Ennai yedho seidhaal


Yaar intha pen thaan endru ketten munnaale
Ival endhan paadhi endru kanden thannaale
______________________________________
யார்  அந்த  பெண்  தான்  என்று  கேட்டேன்  முன்னாலே 
இவள்  எந்தன்  பாதி  என்று கண்டேன்  தன்னாலே 
என்னை  பார்க்கிறாள்  ஏதோ  கேட்கிறாள் 
எங்கும்  இருக்கிறாளோ 
கண்ணால்  சிரிக்கிறாள்  முனனால்  நடக்கிறாள் 
நெஞ்சை  கிழிக்கிராளோ 
கூட்டத்தில்  இருந்தும்  தனியாக  தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்  
என்னை  ஏதோ  செய்தாள்


யார்  அந்த  பெண்  தான்  என்று  கேட்டேன்  முன்னாலே 
இவள்  எந்தன்  பாதி  என்று  கண்டேன்  தன்னாலே 

என்  வீட்டு  முற்றத்தில்  இவள்  போடும்  கோலங்கள் 
எப்போதும்  வேண்டும்  என்று  கேட்டேன் 
அணில்  ஆடும்  கூடத்தில்  இவள்  பாடும்  ராகத்தில் 
அதிகாலை  சூரியனை  பார்த்தேன் 
கண்ணாடி   வளையலை  போலே 
கையேடு  நானும்பிறக்கவே  துடிப்பேன் 
கல்  தீண்டும்  கொலுசில்  என்னோட  மனச 
சேர்த்து  கொர்கவே  தவிப்பேன் 
காதோடு  தவழும்  கம்மல்  போல்  கிடப்பேன் 
கன்னத்தை  உரசி  என்  ஜென்மம்  முடிப்பேன் 
என்னை  ஏதோ  செய்தால் 

யார்  இந்த  பெண்  தான்  என்று  கேட்டேன்  முன்னாலே 
இவள்  எந்தன்  பாதி  என்று  கண்டேன்  தன்னாலே 


நான்  கொஞ்சம்  பார்த்தாள்  எங்கேயோ  பார்ப்பாள் 
பார்க்காத   நேரம்  என்னை  பார்ப்பாள் 
என்னை  பார்த்து  சிரிப்பாள்  நான்  பார்த்தாள்  மறைப்பாள் 
மெய்யாக  பொய்யாக  தான்  நடிப்பாள் 
பெண்  நெஞ்சம்  புதிர்  அதை  போல  எப்போதும் 
யாரும்  யாரும்  அறிந்ததே  இல்லை 
ஆண்  நெஞ்சின்  துடிப்பும்  அன்றாட  தவிப்பும் 
பெண்கள்  மதிப்பதே  இல்லை 
மனம்  நொந்த  பிறகே  முதல்  வார்த்தை  சொல்வாள் 
மழை  நின்ற  பிறகே  குடை  தந்து  செல்வாள் 
என்னை  ஏதோ  செய்தாள் 


யார்  இந்த  பெண்  தான்  என்று  கேட்டேன்  முன்னாலே 
இவள்  எந்தன்  பாதி  என்று  கண்டேன்  தன்னாலே 





http://www.youtube.com/watch?v=QRaAr-L0xG8

1 comment:

nr said...

i jz <3 the song,, nowadays i do listen it often.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels