Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, July 4

vizhiyoram thangum lyrics-saaral tamil song lyrics/விழியோரம் தங்கும்

Album:Saaral
Song Name:Vizhiyoram thangum
Singers:Benny dayal
________________________________________
Lyrics:
Vizhiyoram thangum imai neeyadi
Enthan manadhodu vanthu kadhai pesadi
Sila neram sila nimidam silai aagiren
Silai unnai dhinam kaana manam vaadinen
Neengaamale nee endhan nenjil nindraayadi

Charanam 1

Vanthu sollava en nenjam padum vedhanai
Ingu nee illaiye naan illaiye
Enthan nenjukkul naan kanda oviyam
Athil nee paathiye naan paathiye
Vedhandham sollum vedhangal ellaam
Vendaam vendaam penne
Penne penne un kaadhalan inge
Oyaamale unthan nyaabagam nenjil nindrathe

Charanam 2

Enthan kannukkul un vadivam dhinam thaanginen
Adhai izhandhaal en paarvai izhappen anbe
Enthan nenjukkul un swaasam naan vaanginen
Adhai maranthaal en jeevan marappen anbe
Kaadhoram thendral endrendrum unthan
Perai sollum penne
Anbe anbe un naayakan inge
Oyaamale unthan nyaabagam nenjil nindrathe

_______________________________________

விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி
சில நேரம், சில நிமிடம், சிலை ஆகிறேன்
சிலை உன்னை தினம் காண மனம் வாடினேன்
நீங்காமலே நீ எந்தன் நெஞ்சில் நின்றாய் அடி
விழியோரம் தங்கும்  இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி

சரணம் ௧

வந்து சொல்லவா என் ஜீவன் படும் வேதனை
இங்கு நீ இல்லையே நான் இல்லையே
எந்தன் நெஞ்சுக்குள் நான் கண்ட ஓவியம்
அதில் நீ பாதியே  நான் பாதியே
வந்து சொல்லவா என் ஜீவன் படும் வேதனை
இங்கு நீ இல்லையே  நான் இல்லையே
எந்தன் நெஞ்சுக்குள் நான் கண்ட ஓவியம்
அதில் நீ பாதியே நான் பாதியே
வேதாந்தம் சொல்லும் வேதங்கள் எல்லாம்
வேண்டாம் வேண்டாம் பெண்ணே
வேதாந்தம் சொல்லும்  வேதங்கள் எல்லாம்
வேண்டாம் வேண்டாம் பெண்ணே
பெண்ணே பெண்ணே உன் காதலன் இங்கே
ஓயாமலே உந்தன் ஞாபகம்
நெஞ்சில் நின்றதே







விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி

சரணம் ௨

எந்தன் கண்ணுக்குள் உன் வடிவம் தினம் தாங்கினேன்
அதை  இழந்தால் என் பார்வை இழப்பேன் அன்பே
எந்தன் நெஞ்சுக்குள் உன் சுவாசம் நான் வாங்கினேன்
அதை மறந்தால் என் ஜீவன் மறப்பேன் அன்பே
எந்தன் கண்ணுக்குள் உன் வடிவம் தினம் தங்கினேன்
அதை இழந்தால் என் பார்வை இழப்பேன் அன்பே
எந்தன் நெஞ்சுக்குள் உன் சுவாசம் நான் வாங்கினேன்
அதை மறந்தால் என் ஜீவன் மறப்பேன் அன்பே
காதோரம் தென்றல் என்றென்றும் உந்தன்
பேரை சொல்லும் பெண்ணே
காதோரம் தென்றல் என்றென்றும் உந்தன்
பேரை சொல்லும் பெண்ணே
அன்பே அன்பே உன் நாயகன் இங்கே ,
ஓயாமலே உந்தன் ஞாபகம் நெஞ்சில் நின்றதே

விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி
சில நேரம் சில நிமிடம் சிலை ஆகிறேன்
சிலை உன்னை தினம் காண மனம் வாடினேன்
நீங்காமலே நீ எந்தன் நெஞ்சில், நின்றாய் அடி
விழியோரம் தங்கும்  இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி

__________________________________________________




http://www.youtube.com/watch?v=M8r9JDNxBbY

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels