Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, May 21

oru kaadhal enbathu lyrics-chinna thambi periya thambi tamil song lyrics/ஒரு காதல் என்பது

சின்ன தம்பி பெரிய தம்பி lyrics
Movie Name:Chinna thambi periya thambi
Song Name:Oru kaadhal enbathu
Singer:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja
______________________________________________
 
பாடல் வரிகள்:
ஒரு  காதல்  என்பது 
உன்  நெஞ்சில்  உள்ளது 
உன்  நெஞ்சில்  உள்ளது  கண்ணில்  வந்ததடி 
பெண்  பூவே  வாய்  பேசு 
பூங்காற்றாய்  நீ  வீசு 
காதல்  கீதம்  நீ   பாடு 

ஒரு  காதல்  என்பது ...

கண்ணிபூவும்  உன்னை  பிண்ணிக்  கொள்ள  வேண்டும் 
முத்தம்  போடும்  போது  எண்ணிக்  கொள்ள  வேண்டும் 
முத்தங்கள்  சங்கீதம்  பாடாதோ 
உன்  கூந்தல்  பாயோன்று  போடாதோ 
கண்ணா  கண்ணா  உன்  பாடு 
என்னை  தந்தேன்  வேரோடு 
உன்  தேகம்  என்  மீது 

ஒரு  காதல்  என்பது ...

உன்னை  போன்ற  பெண்ணை  கண்ணால்  பார்த்ததில்லை 
உன்னை  அன்றி  யாரும்  பெண்ணாய்  தோன்ற  வில்லை 
பூவொன்று  தள்ளாடும்  தேனோடு 
மஞ்சத்தில்  எப்போது  மாநாடு 
பூவின்  உள்ளே  தேரோட்டம் 
நாளை  தானே  வெள்ளோட்டம் 
என்னோடு  பண்பாடு 

ஒரு  காதல்  என்பது ...

___________________________________


http://www.youtube.com/watch?v=14PkrgCOvNk
Oru kaadhal enbathu
Un nenjil ullathu
Un nenjil ulladhu kannil vanthathadi
Pen poove vaai pesu
Poongaattraai nee veesu
Kaadhal geetham nee paadu

Oru kaadhal enbathu...

Kannipoovum unnai pinnik kolla vendum
Mutham podum pothu ennik kolla vendum
Muthangal sangeetham paadaatho
Un koondhal paayondru podaatho
Kannaa kannaa un paadu
Ennai thanthen verodu
Un dhegam en meedhu

Oru kaadhal enbathu...

Unnai pondra pennai kannaal paarthathillai
Unnai andri yaarum pennaai thondra villai
Poovondru thallaadum thenodu
Manjathil eppodhu maanaadu
Poovin ulle therottam
Naalai thaane vellottam
Ennodu panpaadu

Oru kaadhal enbathu...

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels