Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, February 1

vaigaraiyil vaigai karaiyil lyrics-payanangal mudivathillai tamil song lyrics / வைகறையில் வைகைக் கரையில்

Movie Name:Payanangal mudivathillai
Song Name:Vaigaraiyil vaigai karaiyil
Singers:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Gangai amaran

Lyrics::

vaigaraiyil vaigaikkaraiyil vandhaal varuvaen un arugil
un ninaivil nenjam vaan veliyil naalum nadaththum oorvalangal

(vaigaraiyil)

un ninaivae enakkoar surudhi un kanavae enakkoar kirudhi
un ninaivil manamae urugi vaadudhammaa malar poal karugi
palap pala jenmam naan eduppaen paadalgal koadi naan padippaen
anbae unakkae kaaththiruppaen...aaa...

(vaigaraiyil)

aayiram aayiram aasaigalai aasaiyil unnidam paesa vandhaen
aaviyil maeviya kaelvigalai kaelena unnidam koora vandhaen
ninaivugal aenoa maraigiradhae kanavugal aenoa kalaigiradhae
nizhal poal unnaith thodargiradhae...aaa...

(vaigaraiyil)


வைகறையில்  வைகைக்கரையில்  வந்தால்  வருவேன்  உன்  அருகில்
உன்  நினைவில்  நெஞ்சம்  வான்  வெளியில்  நாளும்  நடத்தும்  ஊர்வலங்கள்

(வைகறையில் )

உன்  நினைவே  எனக்கோர்  சுருதி  உன்  கனவே  எனக்கோர்  கிருதி
உன்  நினைவில்  மனமே  உருகி  வாடுதம்மா  மலர்  போல்  கருகி
பலப்  பல  ஜென்மம்  நான்  எடுப்பேன்  பாடல்கள்  கோடி  நான்  படிப்பேன்
அன்பே  உனக்கே  காத்திருப்பேன் ...ஆ ...

(வைகறையில் )

ஆயிரம்  ஆயிரம்  ஆசைகளை  ஆசையில்  உன்னிடம்  பேச  வந்தேன்
ஆவியில்  மேவிய  கேள்விகளை  கேளென  உன்னிடம்  கூற  வந்தேன்
நினைவுகள்  ஏனோ  மறைகிறதே  கனவுகள்  ஏனோ  கலைகிறதே
நிழல்  போல்  உன்னைத் தொடர்கிறதே ...ஆ ..

(வைகறையில் ) 



http://www.youtube.com/watch?v=o7XFw9Xe7wE

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels