Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, February 1

nee kaadhalikkum ponnu lyrics-kutty tamil song lyrics / நீ காதலிக்கும் பொண்ணு

Movie Name:Kutty
Song Name:Nee kaadhalikkum ponnu
Singers:Mugesh
Music Director:Devi Sri Prasad

LYRICS:

Nee kaadhalikkum ponnu kaadhalikkalenna
Kavalai padaathe kanna kavalai padaathe
Veyil sutterikkum podhum
Mazhai kotti theerkkum podhum
Thalli nirkkaathe avalai thalli nirkkaadhe
Lets go

Nee kaadhalikkum ponnu kaadhalikkalenna
Kavalai padaadhe kanna kavalai padaathe
Veyil sutterikkum podhum
Mazhai kotti theerkkum podhum
Thalli nirkkaadhe avalai thalli nirkkaadhe

Ava paarkkalennu vittu vidaathe
Ullirukkum kaadhalai thaan vetti vidaathe
Ada mul illaa roja thaan ingu illaiye
Kuthiputta kai edukkaadhe
Ava kottinaalum kova padaadhe

Love love love potti illaa love
Vesham poda thevai illai one side love

Love love love vaarthai illaa love
Kanavugale vaazhtha pogum one side love

Nee kaadhalikkum ponnu kaadhalikkalenna
Kavalai padaadhe kanna kavalai padaathe
Veyil sutterikkum podhum
Mazhai kotti theerkkum podhum
Thalli nirkkaadhe avalai thalli nirkkaadhe
Enna okay vaa?

Charanam 1

Hey kaiya thotta muthamitta
Mudinju pogum rendu pakka kaadhale
Ava mele patta kaathukkaaga ada
Yengum thaan one side kaadhale
Hey paththu naalu kaathiruppaene
Ava paarvaikkaaga pattiniyaa theruvil nirppaene
Ava thittinaalum thuppinaalum kavalai illaiye
Ullam kaiyil vachiruppome
Avalai nenjukkulle thachiruppome

Love love love kaathirukkum love
Kaththiyile kaiya keerum one side love

Love love love thalli pogum love
Manamille roshamille one side love

Nee kaadhalikkum ponnu kaadhalikkalenna
Kavalai padaathe kanna kavalai padaathe

Charanam 2

Thonda thonda aazham poga
Thanniyoda taste romba jaasthidaa
Yengi yengi vali vaangi vaangi
Kanda kaadhal aayul romba kettida
Thamizhagathula soli illada
Namma kitte kattu kattaa note-um illada
Verum manasai mattum paarthu
Kaadhalikka thaan konjam neeyum time kodenda
Adhula vandha kaadhal vera sogam da

Love love love telephone booth love
Ava koralai mattum kettu vaikkum one side love

Love love love punidhamaana love
Endha aambalaikkum modhalle varra one side love


நீ   காதலிக்கும்  பொண்ணு  காதலிக்கலேன்னா 
கவலை  படாதே  கண்ணா  கவலை  படாதே
வெயில்  சுட்டெரிக்கும்  போதும் 

மழை  கொட்டி  தீர்க்கும்  போதும்
தள்ளி  நிற்காதே  அவளை  தள்ளி  நிற்காதே
Lets go

நீ  காதலிக்கும்  பொண்ணு  காதலிக்கலேன்னா
கவலை  படாதே  கண்ணா  கவலை  படாதே
வெயில்  சுட்டெரிக்கும்  போதும்
மழை  கொட்டி  தீர்க்கும்  போதும்
தள்ளி   நிற்காதே  அவளை  தள்ளி  நிற்காதே

அவ   பார்க்கலேன்னு  விட்டு  விடாதே
உள்ளிருக்கும்  காதலை  தான்  வெட்டி  விடாதே
அட  முள்  இல்லா  ரோஜா  தான்  இங்கு  இல்லையே
குத்திபுட்ட  கை  எடுக்காதே
அவ  கொட்டினாலும்  கோவ  படாதே

லவ்  லவ்  லவ்  போட்டி  இல்லா  லவ்
வேஷம்  போடா  தேவை  இல்லை  one   side லவ்

Love love love வார்த்தை  இல்லா  love
கனவுகளே  வாழ்த்த  போகும்  one side love

நீ  காதலிக்கும்  பொண்ணு  காதலிக்கலென்ன
கவலை  படாதே  கண்ணா  கவலை  படாதே
வெயில்  சுட்டெரிக்கும்  போதும்
மழை  கொட்டி  தீர்க்கும்  போதும்
தள்ளி  நிற்காதே  அவளை  தள்ளி  நிற்காதே
என்ன  ஒகே  வா ?

சரணம்  1

ஹே  கைய  தொட்டா  முத்தமிட்டா 
முடிஞ்சு  போகும்  ரெண்டு  பக்க  காதலே
அவ  மேலே  பட்ட  காத்துக்காக  அட
எங்கும்  தான்  one side காதலே
ஹே  பத்து  நாளு  காதிருப்பேனே
அவ  பார்வைக்காக  பட்டினியா  தெருவில்  நிர்ப்பேனே  

அவ  திட்டினாலும்  துப்பினாலும்  கவலை  இல்லையே
உள்ளம்  கையில்  வச்சிருப்போமே
அவளை  நெஞ்சுக்குள்ளே  தச்சிருப்போமே

Love love love காத்திருக்கும்  love
கத்தியிலே  கைய  கீறும்  one side love

Love love love தள்ளி  போகும்  love
மனமில்லே  ரோஷமில்லே  one side love

நீ  காதலிக்கும்  பொண்ணு  காதலிக்கலென்ன
கவலை  படாதே  கண்ணா  கவலை  படாதே

சரணம் 2
தோண்ட  தோண்ட  ஆழம்  போக 
தண்ணியோட  taste ரொம்ப  ஜாஸ்திடா
ஏங்கி  ஏங்கி  வலி  வாங்கி  வாங்கி
கண்ட   காதல்  ஆயுள்  ரொம்ப  கெட்டிடா 

தமிழகத்துல  சோலி  இல்லடா
நம்ம  கிட்டே  கட்டு  கட்டா  note-உம  இல்லடா
வெறும்  மனசை  மட்டும்  பார்த்து
காதலிக்க  தான்  கொஞ்சம்  நீயும்  time கொடேண்டா
அதுல  வந்த  காதல்  வேற  சோகம்  டா

Love love love telephone booth love
அவ  கோரலை  மட்டும்  கேட்டு  வைக்கும்  one side love

Love love love புனிதமான  love
எந்த  ஆம்பளைக்கும்  மொதல்லே  வர்ற  one side love

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels