Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, January 16

vinnai thaandi varuvaaya lyrics-vinnai thaandi varuvaya tamil song lyrics/விண்ணை தாண்டி வருவாயா ?

Movie Name:Vinnai thaandi varuvaaya
Song Name:Vinnai thaandi varuvaaya
Singer:Karthik
Music Director:A.R.Rahman
Lyrics:Thamarai

___________________________________________________

Lyrics::

Pallavi

Oone uyire unakkaaga thudithen vinmeene
Vinnai thaandi varuvaaya
Vinnai thandi varuvaya
Vinnai thaandi varuvaayaa
Vinmeene varuvaaya?
Netrum iravil unnodu irunthen
Adhai neeyum maranthaaya maranthaaya
Kanavodu vilaiyaada vinnai thaandi varuvaya?
Nilave nee varuvaaya?

Charanam

Uyire neeyum naanum pirinthathu
Puvi eerppu maiyathil thaane?
Iru dhuruvam serum andha ooridam
Ange thaan naam sernthome
Inimel naanum neeyum pirivathil anbe
Vinnai thaandi varuvaaya?

_______________________________________

ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே


விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்மீனே வருவாயா ?

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்

அதை நீயும் மறந்தாயா மறந்தாயா

கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?

நிலவே நீ வருவாயா ?

சரணம்



உயிரே நீயும் நானும் பிரிந்தது

புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?

இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்

அங்கே தான் நாம் சேர்ந்தோமே

இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே

விண்ணை தாண்டி வருவாயா ?

_______________________________________

1 comment:

Tamil Jesus said...

1000 அன்னை என் அருகே இருந்த போதும்
எனக்கு அன்பு போதவில்லை, காரணம்
என் அருகே அவள் இல்லாததால்,
உலகில் உள்ள அணைத்து தாய்மார்களுக்கும்
அன்பை கற்று கொடுத்தவள் அவள்தானோ !!
அவள் பிரிவால் 1000 தாய்யை பிரிந்தது
போல தவித்துக்கொண்டு இருகிறேன்....

அன்பே வாசல்கள் இல்லாத
உன் நினைவுகளில் நீந்தி கொண்டு இருக்கிறேன் .
என்றாவது ஒருநாள் உன் மனது என்னும்
கரையில் கரை ஒதுங்க மாட்டேனா
என்ற ஏக்கத்தில் ...... Tamil js...

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels