Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, January 18

vallavaa enai vellavaa lyrics-vallavan tamil song lyrics/வல்லவா எனை வெல்லவா

Movie Name:Vallavan
Song Name:Vallavaa ennai vellavaa
Singer:Sunidhi Chauhan
Music Director:Yuvan Shankar Raja

Lyrics:;

Vallavaa ennai vellavaa konjam kollavaa nenjai allavaa
Vallavaa ennai vellava unnai kandathe varam allavaa
Paadhi kangal moodiyum paarvai unnai theduthe
Unnai enni enniye ullam thaan vaaduthe
Sandhoshathil thallaaduren karpanaigalil thindaaduren
Kaadhalai naan kondaaduren kondaaduren kondaaduren

Vallavaa...

En netri meedhu un vervai sindhi eerathile ennai aazhthividum
Un moochu kaattru veppaththai serthu
Moozhgum munne ennai meettu vidum
Velith thottram tharum kaadhal yaavum
Sila naale varum maayam aagum
Adi nenjil sendru kudi yerum
Kunam thaane pala yugam vaazhum
Neeyaai enai izhuppadai anaippadhai
Manasukkul manasukkul rasippen
Veliye adhu pidikkalai pidikkalai
Ena oru naadagam nadippen

Vallavaa vallavaa..

Yemaandhu ponen yemaandhu ponen
Thendral endre unnai enni vitten
Nee ennai soozhndhu aatkonda podhu
Puyalendru unnai kandu konden
Ennodu nee irukkum bodhu
Porul illaa pala sandai thondrum
Enadharaiyil ulla suvar naangum
Vidha vidhamaai un padam thaangum
Kaalam pala kadanthathu kadanthathu
Uravidhu uravidhu kannaa
Yaarum idhai pirithida ninaithida
Udal mattum ulavidum kannaa

Vallavaa ennai vellavaa...



வல்லவா  என்னை  வெல்லவா  கொஞ்சம்  கொல்லவா  நெஞ்சை  அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா  உன்னை  கண்டதே  வரம்  அல்லவா
பாதி  கண்கள்  மூடியும்  பார்வை  உன்னை தேடுதே
உன்னை  எண்ணி  எண்ணியே  உள்ளம்  தான்  வாடுதே
சந்தோஷத்தில்  தள்ளாடுறேன்  கற்பனைகளில்  திண்டாடுறேன்
காதலை  நான்  கொண்டாடுறேன்  கொண்டாடுறேன்  கொண்டாடுறேன்

வல்லவா ...


என்  நெற்றி  மீது  உன்  வேர்வை  சிந்தி
ஈரத்திலே  என்னை  ஆழ்த்திவிடும்
உன்  மூச்சு  காற்று  வெப்பத்தை  சேர்த்து
மூழ்கும்  முன்னே  என்னை  மீட்டு  விடும்
வெளித்  தோற்றம்  தரும்  காதல்  யாவும்
சில  நாளே  வரும்  மாயம்  ஆகும்
அடி  நெஞ்சில்  சென்று  குடி  ஏறும்
குணம்  தானே  பல  யுகம்  வாழும்
 நீயாய்  எனை  இழுப்பதை  அணைப்பதை
மனசுக்குள்  மனசுக்குள்  ரசிப்பேன்
வெளியே  அது  பிடிக்கலை  பிடிக்கலை
என  ஒரு  நாடகம்   நடிப்பேன்

வல்லவா  வல்லவா ..

ஏமாந்து  போனேன்  ஏமாந்து  போனேன்
தென்றல்  என்றே  உன்னை  எண்ணி  விட்டேன்
நீ  என்னை  சூழ்ந்து  ஆட்கொண்ட  போது
புயலென்று  உன்னை  கண்டு  கொண்டேன்
என்னோடு  நீ  இருக்கும்  போது
பொருள்  இல்லா  பல  சண்டை  தோன்றும்
எனதறையில்  உள்ள  சுவர்   நான்கும்
வித  விதமாய்  உன்  படம்  தாங்கும்
காலம்  பல  கடந்தது  கடந்தது
உறவிது  உறவிது  கண்ணா
யாரும்  இதை  பிரித்திட  நினைத்திட
உடல்  மட்டும்  உலவிடும்  கண்ணா

வல்லவா  என்னை  வெல்லவா ...






http://www.youtube.com/watch?v=MLPa0rx2vfc



No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels