Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, January 3

suthudhu suthudhu lyrics-kanden kaadhalai tamil song lyrics/சுத்துது சுத்துது



Kokke kokke poova podu
makka makka kolava podu
kezhaka merka vetta podu
ithama pathama kambala podu
vilayatu payalunga yaaru vendaika kammbala podu
panakara maman than yaaru vairathil Lolaku podu
vali ethum illa thuli ratham sinthama thodu podu
sithapu periyapu seerodu virunthonu podu podu

Ohhh Ohhhhh....

Suthudu suthudu intharu
sokuthu sokuthu intharu
sikuthu sikuthu intharu
atha sonna kooda therathu
kathi erinjathu pola nee suthi izhupathanala
panzhu vedipathu pola en nenju thudipathanala
adi mayile en manasukula thagararu

Suthudu suthudu intharu
sokuthu sokuthu intharu
sikuthu sikuthu intharu
atha sonna kooda therathu

unnakor per than kidaiyathu
atha naan solla mudiyathu kadala pidichu kaiyil adaikida theriyathu
unnakor per than kidaiyathu
atha naan solla mudiyathu kadala pidichu kaiyil adaikida theriyathu
vinnil pona nilavagum mannil vantha mazhaiyagum
kovil pona silaiyagum kodiyil pootha malaragum
otha varthaiyil solla sonna unnathu paere azhagagum.

Suthudu suthudu intharu
sokuthu sokuthu intharu
sikuthu sikuthu intharu
atha sonna kooda therathu

azhage unnai parkathane athanai oorum varugirathey
thenangayil kooda than moonam kannu mulaikirathey
azhage unnai parkathane athanai oorum varugirathey
thenangayil kooda than moonam kannu mulaikirathey
santharpam nambi pona chandhiran vanthu kadai podum
antha pakkam nee pona minnal unna edai podum
otha varthaiyil solla sonna ellor manasum thadumaarum
________________________________________________

கொக்கே  கொக்கே  பூவ  போடு
மக்க  மக்க  கொலவ  போடு
கெழக்க  மேற்க  வெட்ட  போடு
இதமா  பதம  கம்பள  போடு
விளையாட்டு  பயலுங்க  யாரு  வென்டைக்க  கம்ம்பள  போடு
பநகர  மாமன்  தான்  யாரு  வைரத்தில்  லோலாக்கு  போடு
வலி  ஏதும்  இல்ல  துளி  ரதம்  சிந்தாம  தோடு  போடு
சித்தப்பு  பெரியபு  சீரோடு  விருந்தோனு  போடு  போடு 

ஒ  ஒ...

சுத்துது  சுத்துது  இந்தறு 
சொக்குது  சொக்குது இந்தறு
சிக்குது  சிக்குது  இந்தறு
அத  சொன்ன  கூட  தீராது 
கத்தி  எரிஞ்சது  போல  நீ  சுத்தி  இழுபதனால
பஞ்சு  வெடிப்பது  போல  என்  நெஞ்சு  துடிப்பதநல 
அடி  மயிலே  என்  மனசுகுள்ள  தகராறு

சுத்துது  சுத்துது  இந்தாறு   
சொக்குது  சொக்குது  இந்தாறு
சிக்குது  சிக்குது  இந்தாறு
அத  சொன்ன  கூட  தீராது 

உன்னகொர்  பேர்  தான்  கிடையாது 
அத  நான்  சொல்ல  முடியாது  கடலை  பிடிச்சு  கையில்  அடைகிட  தெரியாது
உன்னகொர்  பேர்  தான்  கிடையாது 
அத  நான்  சொல்ல முடியாது  கடலை  பிடிச்சு  கையில்  அடைகிட  தெரியாது
விண்ணில்  போன  நிலவாகும்  மண்ணில்  வந்த  மழையாகும்
கோவில்  போன  சிலையாகும்  கொடியில்  பூத்த  மலராகும் 
ஒத்த  வார்த்தையில்  சொல்ல  சொன்ன  உனது  பேரே  அழகாகும் .

சுத்துது  சுத்துது  இந்தாறு   
சொக்குது  சொக்குது  இந்தாறு
சிக்குது  சிக்குது  இந்தாறு
அத  சொன்ன  கூட  தீராது  

அழகே  உன்னை  பார்க்க தானே  அத்தனை  ஊரும்  வருகிறதே 
தேனங்கையில்  கூட  தான்  மூணாம்  கண்ணு  முளைகிரதே
அழகே  உன்னை  பார்க்க தானே  அத்தனை  ஊரும்  வருகிறதே 
தேனங்கையில்  கூட  தான்  மூணாம்  கண்ணு  முளைகிரதே
சந்தர்பம்  நம்பி  போன  சந்திரன்  வந்து  கடை  போடும்
அந்த  பக்கம்  நீ  போன  மின்னல்  உன்ன  எடை  போடும்
ஒத்த  வார்த்தையில்  சொல்ல  சொன்ன  எல்லோர்  மனசும்  தடுமாறும் 

______________________________________________



http://www.youtube.com/watch?v=fTNf4zRm1Hg

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels