Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, December 8

thigatta thigattave kaadhal lyrics-yaadhumaagi tamil song lyrics/ திகட்ட திகட்டவே காதல்

Movie Name:Yaadhumaagi
Song Name:Thigatta thigattave kaadhal
Singers:Deepa marium
Music Director:James Vasanth

______________________________________

Lyrics::

thigatta thigittave kadhal thanthaye
thurathi thurathiye theda vaithaaye
mella endhan nenjil mayakkam ondru thanthaai
solla vaarthai illai mounam aagiren
kadhal endhan vaasal vandhathum
kalam neram maari pogudhey
kangal rendum unnai kandathum
meendum paarka solli venduthey (2)

yaarai paarthu pesum podhum undhan vaarthai ulle odum
veru ulagil vaazhnthida vaikkindrai
neril unnai paarkum podhu naanam ondru ennai moodum
kaigal podum kolam kaalgal poda vaikindrai
kadhal vandhu kanna moochi aattam kaatinaai
kannai moodi unnai mattum paarthen
thedi sendra pattam poochi kayyil vanthadhey
ennanbe

thigatta thigittave kadhal thanthaye
thurathi thurathiye theda vaithaaye

kaalai undhan mugathil vizhippen
maalai varayil unnai ninaippen
meendum iravil kanavil thodaven
tholil saaindhu kadhaigal padippen
maarbil saaindhu thunbam marappen
kaigal korthu boomi muzhudhum poga vendumey
yaadhimaagi ennul vandhu ennai aazhgirai
mayamaga manadhai yedho seithai
kadhalagi unnul naanum karainthey pogiren
ennanbe

thigatta thigittave kadhal thanthaye
thurathi thurathiye theda vaithaaye
mella endhan nenjil mayakkam ondru thanthaai
solla vaarthai illai mounam aagiren
kadhal endhan vaasal vandhathum
kalam neram maari pogudhey
kangal rendum unnai kandathum
meendum paarka solli venduthey

_________________________________________


திகட்ட  திகித்ட்டவே  காதல்  தந்தாயே
துரத்தி  துரத்தியே  தேட  வைத்தாயே
மெல்ல  எந்தன்  நெஞ்சில்  மயக்கம்  ஒன்று  தந்தாய்
சொல்ல  வார்த்தை  இல்லை  மௌனம்  ஆகிறேன்
காதல்  எந்தன்  வாசல்  வந்ததும்
காலம்  நேரம்  மாறி  போகுதே
கண்கள்  ரெண்டும்  உன்னை  கண்டதும்
மீண்டும்  பார்க்க  சொல்லி  வேண்டுதே  (2)

யாரை  பார்த்து  பேசும்  போதும்  உந்தன்  வார்த்தை  உள்ளே  ஓடும்
வேறு  உலகில்  வாழ்ந்திட  வைக்கின்றாய்
நேரில்  உன்னை  பார்க்கும்  போது  நாணம்  ஒன்று  என்னை  மூடும்
கைகள்  போடும்  கோலம்  கால்கள்  போட  வைக்கின்றாய்
காதல்  வந்து  கண்ணா  மூச்சி  ஆட்டம்  காட்டினாய்
கண்ணை  மூடி  உன்னை  மட்டும்  பார்த்தேன்
தேடி  சென்ற  பட்டாம்  பூச்சி  கையில்  வந்ததே
என்னன்பே 

திகட்ட  திகட்டவே   காதல்  தந்தாயே
துரத்தி  துரத்தியே  தேட  வைத்தாயே 

காலை  உந்தன்  முகத்தில்  விழிப்பேன்
மாலை  வரையில்  உன்னை  நினைப்பேன்
மீண்டும்  இரவில்  கனவில்  தொடவேன்
தோளில்  சாய்ந்து  கதைகள்  படிப்பேன்
மார்பில்  சாய்ந்து  துன்பம்  மறப்பேன்
கைகள்  கோர்த்து  பூமி  முழுதும்  போக  வேண்டுமே
யாதிமாகி  என்னுள்  வந்து  என்னை  ஆழ்கிறாய்
மாயமாக  மனதை  ஏதோ  செய்தி
காதலாகி  உன்னுள்  நானும்  கரைந்தே  போகிறேன்
என்னன்பே

திகட்ட  திகட்டவே   காதல்  தந்தாயே
துரத்தி  துரத்தியே  தேட   வைத்தாயே
மெல்ல  எந்தன்  நெஞ்சில்  மயக்கம்   ஒன்று  தந்தாய்
சொல்ல  வார்த்தை  இல்லை  மௌனம்  ஆகிறேன்
காதல்  எந்தன்  வாசல்  வந்ததும்
காலம்  நேரம்  மாறி   போகுதே
கண்கள்  ரெண்டும்  உன்னை  கண்டதும்
மீண்டும்  பார்க்க  சொல்லி  வேண்டுதே 
______________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels