Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, December 14

kicku yerudhe lyrics-padaiyappa tamil song lyrics/ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே

Movie Name:Padaiyappa
Song Name:Oh oh oh oh kikku erudhe
Singers:Mano,Febi
Music Director:A.R.Rahman

Lyrics:;

Oh oh oh oh
Kicku yerudhe
Oh oh oh oh
Vetkam ponathe
Ullukkulle gyaanam oorudhe
Unmai ellaam solla thonuthe
Verum kampangalai thinnavanum mannukkulle
Ada thangapaspam thinnavanum mannukkulle
Intha vaazhkai vaazhathaan
Naam pirakkaiyil kaiyil enna kondu vanthom kondu sella?



Oh oh oh oh......

Thangathai pootti vaithaai vairathai pootti vaiththaai
Uyirai pootta aedhu poottu?
Kulanthai gyaani intha iruvar thavira ingu
Sugamaai iruppavar yaar kaattu
Jeevan irukkumattum vaazhkai namadhu mattum
Idhu thaan naana siththar paattu(2)
Intha boomi samam namakku,nam theruvukkul
Madha sandai jaadhi sandai vambethukku

Oh oh ohoh...

Thaayai thernthedukkum thanthaiyai thernthedukkum
Urimai unnidathil illai illai
Mugathai thernthedukkum nirathai thernthedukkum
Urimai unnidaththil illai illai
Pirappai thernthedukkum irappai thernthedukkum
Urimai unnidathil illai illai
Enni paarkkum velaiyile
Un vaazhkai mattum undhan kaiyil undu adhai vendru edu!

Oh ohoh oh....


ஓ  ஓ  ஓ  ஓ
கிக்கு  ஏறுதே 

ஓ  ஓ  ஓ  ஓ
வெட்கம்  போனதே
உள்ளுக்குள்ளே  ஞானம்  ஊருதே
உண்மை  எல்லாம்  சொல்ல  தோணுதே
வெறும்  கம்பங்களை  தின்னவனும்  மண்ணுக்குள்ளே
அட  தங்கபஸ்பம்  தின்னவனும்  மண்ணுக்குள்ளே
இந்த  வாழ்கை  வாழத்தான்
நாம்  பிறக்கையில்  கையில்  என்ன  கொண்டு  வந்தோம்  கொண்டு  செல்ல ?




ஓ  ஓ  ஓ  ஓ ......

தங்கத்தை  பூட்டி  வைத்தாய்  வைரத்தை  பூட்டி  வைத்தாய்
உயிரை  பூட்ட  ஏது  பூட்டு ?
குழந்தை  ஞானி  இந்த  இருவர்  தவிர  இங்கு  

சுகமாய்  இருப்பவர்  யார்  காட்டு
ஜீவன்  இருக்குமட்டும்  வாழ்கை  நமது  மட்டும்
இது  தான்  ஞான  சித்தர்  பாட்டு (2)
இந்த  பூமி  சமம்  நமக்கு ,நம்  தெருவுக்குள்
மத  சண்டை  ஜாதி  சண்டை  வம்பெதுக்கு


ஓ  ஓ  ஓ ஓ ...


தாயை  தேர்ந்தெடுக்கும்  தந்தையை  தேர்ந்தெடுக்கும்
உரிமை  உன்னிடத்தில்  இல்லை  இல்லை
முகத்தை  தேர்ந்தெடுக்கும்  நிறத்தை  தேர்ந்தெடுக்கும்
உரிமை  உன்னிடத்தில்  இல்லை  இல்லை
பிறப்பை  தேர்ந்தெடுக்கும்  இறப்பை  தேர்ந்தெடுக்கும்
உரிமை  உன்னிடத்தில்  இல்லை  இல்லை
எண்ணிப்  பார்க்கும்  வேளையிலே 

உன்  வாழ்கை  மட்டும்  உந்தன்  கையில்  உண்டு  அதை  வென்று  எடு !


ஓ  ஓ ஓ  ஓ ....



No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels