Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, December 30

aahaa enbaargal adadaa enbaargal lyrics-vaseegara tamil song lyrics/ ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த




Movie Name:Vaseegara
Song Name:Perazhagi endre thaan
Singer:Shankar Mahadhevan
Music Director:S.A.Rajkumar

__________________________________________

Paerazhagi endraethaan,
Penn avaLai sonnaaloe,
Suriyanai pirai endru,
Solluvathai pole athoe?

Aahaa enbaargaL,
Adadaa enbaargaL,
AvaLai paarttha elloarum,
Moondrae vinaadi,
Avalai kandaalae,
Nenjai thaakkum minsaaram (2)

Moocchu vidum rojaa poo,
Paartthathillai yaarumthaan,
Avalai vanthu paartthaalae,
Antha kurai theerumthaan,

Aahaa enbaargaL
rub baab baa....

Hey, pathinaezhu vayathu mudhal varum,
Pathinettu vayathu varai perum,
Maattrangal atthanaiyum avaL,
Azhagai kootti viduthae,
Paarvaikku patta idam angum,
Paarkkaamal vitta idam engum,
Bhaathaamin vannam anga pongum,
KangaLukkuL sooduthae-ae-ae,
Oru ainooru naaLaana thaen aanathu,
AvaL senthooram saergindra ithal aanathu,
shaababba.....
Aaha enbaargaL

Hey hey hey, porkkapall pola iru imai,
Meen thotti pola iru vili,
Paal sippi pola iru ithal,
Saerntha azhagi avalthaan,
Mintaandam pola oru mugam,
Poosi poo pola oru idai,
Thanthanthool pola oru udal,
Konda mangai avalthaan,
AvaL azhagendra vaartthaikku agaraathithaan,
Naan solgindra ellaamae oru paaa thithaan

Aaha enbaargaL

Moocchu vidum rojaa poo,

rub baab baa....

___________________________________________

பேரழகி  என்றேதான் ,
பெண்  அவளை  சொன்னாலோ ,
சூரியனை  பிறை  என்று ,
சொல்லுவதை  போலே  அதோ ?

ஆஹா  என்பார்கள் ,
அடடா  என்பார்கள் ,
அவளை  பார்த்த  எல்லோரும் ,
மூன்றே  வினாடி ,
அவளை  கண்டாலே ,
நெஞ்சை  தாக்கும்  மின்சாரம்  (2)

மூச்சு  விடும்  ரோஜா  பூ ,
பார்த்ததில்லை  யாரும்தான் ,
அவளை  வந்து  பார்த்தாலே ,
அந்த  குறை  தீரும்தான் ,

ஆஹா  என்பார்கள் 
ரப்  பாப்  பா ....

ஹே , பதினேழு  வயது  முதல்  வரும் ,
பதினெட்டு  வயது  வரை  பெரும் ,
மாற்றங்கள்  அத்தனையும்   அவள் ,
அழகை  கூட்டி  விடுதே ,
பார்வைக்கு  பட்ட  இடம்  அங்கும் ,
பார்க்காமல்  விட்ட  இடம்  எங்கும் ,
பாதாமின்  வண்ணம்  அங்க  பொங்கும் ,
கண்களுக்குள்  சூடுதே -ஏ -ஏ ,
ஒரு  ஐநூறு  நாளான  தேன்  ஆனது ,
அவள்  senthooram  சேர்கின்ற  இதழ்  ஆனது ,
ஷாபப்ப .....
ஆஹா  என்பார்கள் 

ஹே   ஹே  ஹே , போர்க்கபால்  போல  இரு  இமை ,
மீன்  தொட்டி  போல  இரு  விழி ,
பால்  சிப்பி  போல  இரு  இதழ் ,
சேர்ந்த  அழகி  அவள்தான் ,
மிந்தாண்டம்  போல  ஒரு  முகம் ,
பூசி  பூ  போல  ஒரு  இடை ,
தந்தன்தூள்  போல  ஒரு  உடல் ,
கொண்ட  மங்கை  அவள்தான் ,
அவள்  அழகென்ற  வார்த்தைக்கு  அகராதிதான் ,
நான்  சொல்கின்ற  எல்லாமே  ஒரு  பாதிதான் 

ஆஹா  என்பார்கள் 

மூச்சு  விடும்  ரோஜா  பூ ,

ரப்  பாப்  பா ....





http://www.youtube.com/watch?v=tiuQESpxbTM

______________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels