Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, November 7

silu silu siluvena thendral lyrics-kovil tamil song lyrics/ சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது



Movie :Kovil






Song:Silu silu siluvena
Singers:Tippu
Music :Harris jeyaraj
__________________________________

Silu Silu Siluvena Thendral Sirikkudhu
Suda Suda Suda Suda Mazhaiyum Peiyudhu
Pada Pada Padavena Idhayam Parakkudhamma
Thodu Thodu Thodu Ena Manasu Thavikkudhu
Vidu Vidu Viduvena Vayasu Thadukkudhu
Pidi Pidi Pidiyena Paithiyam Pidikkudhamma

Adi Enakku Karuvarai Undu Adhil Unnai Sumakkiraen Indru
Unnai Thottadhinaalae Naan Parandhu Poanaen Maelae
Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen

Naan Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen

En Ucham Thalaiyil Yaeri Nee Otrai Kaalil Nindru
Ullangkaalin Raeghai Ellaam Paarka Sollaadhey
Sikki Mukki Kannaal Ennai Urasi Paarkaadhey
En Thalaiyanai Uraigal Ellaam Un Thaavani Poalae Irukku
Urangum Poadhum Urulum Poadhum Un Mugham Theriyudhadi
Kannula Kaadhula Mookkula Naakkula Kaadhal Vazhiyudhadi
Kopparai Thaengaay Poalae Naan Kuppura Paduthu Kidandhaen (2)
Nee Enakkendru Therindha Pinnae Oru Gopuram Poalae Ezhundhaen
Naanum Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen

Naan Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen

(Silu Silu Siluvena...)


Naan Karpooram Poalae Irundhaen Nee Thottadhu
Kuppunu Erinchaen
Usura Pudingi Unakku Koduthu Romba Naalaachu
Unavai Niruthi Udalai Varuthi Manasum Ilaichaachu
Un Paarvai Thottadhinaalae Naan Azhagaay Maarinaeney
Moochu Kaathu Moadhiyadhaalae Paechu Muttudhadi
Paechu Nindru Poanadhinaalae Kaaychal Adikkudhadi
Vaeppang Kulathu Kizhiyae En Vayasa Udaicha Uliyae (2)
Paaradi Endhan Kadhiyai Nee Oadi Vaadi Veliyae
Unnaal Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen

Naan Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen

(Silu Silu Siluvena...)


_______________________________________



சிலு  சிலு  சிலுவென  தென்றல்  சிரிக்குது
சுட  சுட  சுட  சுட  மழையும்  பெய்யுது
பட  பட  பட வென  இதயம்  பறக்குதம்மா
தொடு  தொடு  தொடு  என  மனசு  தவிக்குது
விடு  விடு  விடுவென  வயசு  தடுக்குது
பிடி  பிடி  பிடியென  பைத்தியம்  பிடிக்குதம்மா

அடி  எனக்கு  கருவறை  உண்டு  அதில்  உன்னை  சுமக்கிறேன்  இன்று
உன்னை  தொட்டதினாலே  நான்  பறந்து  போனேன்  மேலே
மேலே  மேலே  மேலே  போயிபுட்டேன்
அந்த  நிலவில்  மோதி  கீழே  விழுந்துபுட்டேன்

நான்  மேலே  மேலே  மேலே  போயிபுட்டேன்
அந்த  நிலவில்  மோதி  கீழே  விழுந்துபுட்டேன்

என்  உச்சம்  தலையில்  ஏறி  நீ  ஒற்றை  காலில்  நின்று
உள்ளங்காலின்  ரேகை  எல்லாம்  பார்க்க  சொல்லாதே
சிக்கி  முக்கி  கண்ணால்  என்னை  உரசி  பார்க்காதே
என்  தலையணை  உரைகள்  எல்லாம்  உன்  தாவணி  போலே  இருக்கு
உறங்கும்  போதும்  உருளும்  போதும்  உன்  முகம்  தெரியுதடி
கண்ணுல  காதுல  மூக்குல  நாக்குல  காதல்  வழியுதடி
கொப்பரை  தேங்காய்  போலே  நான்  குப்புற  படுத்து  கிடந்தேன்  (2)
நீ  எனக்கென்று  தெரிந்த  பின்னே  ஒரு  கோபுரம்  போலே  எழுந்தேன்
நானும்  மேலே  மேலே  மேலே  போயிபுட்டேன்
அந்த  நிலவில்  மோதி  கீழே  விழுந்துபுட்டேன்

நான்  மேலே  மேலே  மேலே  போயிபுட்டேன்
அந்த  நிலவில்  மோதி  கீழே  விழுந்துபுட்டேன்

(சிலு  சிலு  சிலுவென ...)


நான்  கற்பூரம்  போலே  இருந்தேன்
நீ  தொட்டது குப்புனு  எறிஞ்சேன்
உசுர  புடிங்கி  உனக்கு  கொடுத்து  ரொம்ப  நாளாச்சு
உணவை  நிறுத்தி  உடலை  வருத்தி  மனசும்  இளைசாச்சு
உன்  பார்வை  தொட்டதினாலே  நான்  அழகாய்  மாறிநேனே
மூச்சு  காத்து  மோதியதாலே  பேச்சு  முட்டுதடி
பேச்சு  நின்று  போனதினாலே  காய்ச்சல்  அடிக்குதடி
வேப்பங்  குளத்து  கிழியே  என்  வயச  உடைச்ச  உளியே  (2)
பாரடி  எந்தன்  கதியை  நீ  ஓடி  வாடி  வெளியே
உன்னால்  மேலே  மேலே  மேலே  போயிபுட்டேன்
அந்த  நிலவில்  மோதி  கீழே  விழுந்துபுட்டேன்

நான்  மேலே  மேலே  மேலே  போயிபுட்டேன்
அந்த  நிலவில்  மோதி  கீழே  விழுந்துபுட்டேன்


(சிலு  சிலு  சிலுவென ...)

______________________________________________


http://www.youtube.com/watch?v=lxo43a0Thzc

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels