Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, November 30

ponmaalai pozhudhu lyrics-leelai tamil song lyrics/ பொன்மாலை பொழுது சிகப்பழகு

Movie Name:Leelai
Song Nmae:Ponmaalai pozhuthu
Music Directror::Satheesh Chakravarthy
Singer:Benny Dayal
___________________________________________

Ponmalai pozhudhu sigappazhagu
Un kobam yay yay yay azhago azhagu
Oru roja poovin mullum thuli azhagu
Un kannil kovam yay yay azhago azhagu

Nee kaathal sollum tamizh azhagu
Nee paadum killai mozhi noorazhagu
Ennai nee thitti thitti pesum
Kochai tamizho mudive illa azhago azhagu yay yay

Ponmalai pozhudhu sigappazhagu
Un kobam yay yay yay yay azhago azhagu


Un koondhal kaatril aadidum pozhuthu
Oru springtime vaasam poothidum azhagu ooh
Un kaigal koondhal kothida
Pookal vaasam car-in ulle veesida
Summer time -in veppathodu neeyum
Kothipathu oru azhagu

Nee ennai vittu dhooram sendrida
Saalai engum kodi ilaigal udhirnthida
Autumn leaves-um unnai pole sivappaai
Muraipadhu oru azhagu

Winter enbathu kodumai aanathu
Unthan mounam moodukindra pani athu
Konjam konjam uruga koodaatha

Ponmalai pozhudhu sigappazhagu
Un kobam yay yay yay azhago azhagu
Oru roja poovin mullum thuli azhagu
Un kannil kovam yay yay azhago azhagu


Or jannal thondrum pournami nilavu
En kaadhali mugamo athai vida azhagu.. ooh
Venmathiyin mugathai kandathum
Latcham latcham kavignar kavithai kondathum
Kodi mazhaigal thalli nindru paadi rasithana – athanazhagu
I love you endru moondre vaarthayil
Haiku kavithai naanum sonna velayil
Punnagaika jannalukku pinnaal olindhathu oru azhagu

Nilavum erange boomi vanthathu
Enthan tholil saainthu kondu nindrathu
Enna maayam anbe solvaaya


Pon malai pozhudhu sigappu azhagu
Un vetkam – yay yay yay azhago azhagu
Oru roja poovin vaasam thuli azhagu
Un kannil aasai yay yay azhago azhagu

Nee kaathal sollum tamizh azhagu
Nee paadum killai mozhi noorazhagu
Ennai nee konji konji pesum
Kochai tamizho – mudive illa azhago azhagu yay yay

Pon malai pozhudhu sigappu azhagu
Un vetkam – yay yay yay azhago azhagu

Sigappazhagu.. Un vetkam azhagu azhagu azhagu..
Sigappazhagu.. Un vetkam azhagu azhagu azhagu..
Sigappazhagu.. Un vetkam azhagu azhagu azhagu..

பொன்மாலை  பொழுது  சிகப்பழகு

உன்  கோபம்  யை  யை  யை  அழகோ  அழகு
ஒரு  ரோஜா  பூவின்  முள்ளும்  துளி  அழகு
உன்  கண்ணில்  கோவம்  யை  யை  அழகோ  அழகு

நீ  காதல்  சொல்லும்  தமிழ்  அழகு
நீ  பாடும்  கிள்ளை  மொழி  நூரழகு
என்னை  நீ  திட்டி  திட்டி  பேசும்
கொச்சை  தமிழோ  முடிவே  இல்ல  அழகோ  அழகு  யை  யை

பொன்மாலை  பொழுது  சிகப்பழகு
உன்  கோபம்  யை  யை   யை  யை  அழகோ  அழகு


உன்  கூந்தல்  காற்றில்  ஆடிடும்  பொழுது
ஒரு  springtime வாசம்  பூத்திடும்  அழகு  ஓ
உன்  கைகள்  கூந்தல்  கோதிட
பூக்கள்  வாசம்  car-இன்  உள்ளே  வீசிட
Summer time -இன்  வெப்பத்தோடு  நீயும்
கொதிப்பது  ஒரு  அழகு

நீ  என்னை  விட்டு  தூரம்  சென்றிட
சாலை  எங்கும்  கோடி  இலைகள்  உதிர்ந்திட
Autumn leaves-உம  உன்னை  போலே  சிவப்பாய்
முறைப்பது  ஒரு  அழகு

Winter என்பது  கொடுமை  ஆனது
உந்தன்  மௌனம்  மூடுகின்ற  பனி  அது
கொஞ்சம்  கொஞ்சம்  உருக  கூடாத

பொன்மாலை  பொழுது  சிகப்பழகு
உன்  கோபம்  யை  யை  யை  அழகோ  அழகு
ஒரு  ரோஜா  பூவின்  முள்ளும்  துளி  அழகு
உன்  கண்ணில்  கோவம்  யை  யை  அழகோ  அழகு


ஓர்  ஜன்னல்  தோன்றும்  பௌர்ணமி  நிலவு
என்  காதலி  முகமோ  அதை  விட  அழகு  ஓ 

வெண்மதியின்  முகத்தை  கண்டதும்
லட்சம்  லட்சம்  கவிஞர்  கவிதை  கொண்டதும்
கோடி  மழைகள்  தள்ளி  நின்று  பாடி  ரசித்தன  – அதனழகு
I love you என்று  மூன்றே  வார்த்தையில்
ஹைக்கூ  கவிதை  நானும்  சொன்ன  வேளையில்
புன்னகைக்க  ஜன்னலுக்கு  பின்னால்  ஒளிந்தது  ஒரு  அழகு

நிலவும்  இறங்கி  பூமி  வந்தது
எந்தன்  தோளில்  சாய்ந்து  கொண்டு  நின்றது
என்ன  மாயம்  அன்பே  சொல்வாயா


பொன்  மாலை  பொழுது  சிகப்பு  அழகு
உன்  வெட்கம்  – யை  யை  யை  அழகோ  அழகு
ஒரு  ரோஜா  பூவின்  வாசம்  துளி  அழகு
உன்  கண்ணில்  ஆசை  யை  யை  அழகோ  அழகு

நீ  காதல்  சொல்லும்  தமிழ்  அழகு
நீ  பாடும்  கிள்ளை  மொழி  நூறழகு
என்னை  நீ  கொஞ்சி  கொஞ்சி  பேசும்
கொச்சை  தமிழோ  – முடிவே  இல்ல  அழகோ  அழகு  யை  யை

பொன்  மாலை  பொழுது  சிகப்பு  அழகு
உன்  வெட்கம்  – யை  யை  யை  அழகோ  அழகு

சிகப்பழகு .. உன்  வெட்கம்  அழகு  அழகு  அழகு ..
சிகப்பழகு .. உன்  வெட்கம்   அழகு  அழகு  அழகு ..
சிகப்பழகு .. உன்  வெட்கம்  அழகு  அழகு  அழகு ..
 ____________________________________________


http://www.youtube.com/watch?v=bsUwvaqcgeU

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels