Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 27

nee illai endraal lyrics-dheena tamil song lyrics/ நீ இல்லை என்றால்


Movie Name: Dheena
Song Name:Nee illai endraal
Singers:Bhavatharini,Mahalakshmi Iyer.
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Vaali
Year of release:2001
____________________________________

MALE:
CHORUS 1:
Nee illai endraal,
Vaazhkaiyil illai vaanavilae,
Un mugam paarthu,
Sooriyan sirithu ezhundhadhingae,

CHORUS 2:
Oh kaadhal endraalum,
Avvaarthai pollaadhu,
Avvaarthai pole ennai,
Koor vaaLum kollaadhu,
Oho...

CHORUS 1
CHORUS 2

Nee illai endraal,
Vaazhkaiyil illai vaanavilae-ae-ae,

(Instrumental)

CHORUS 3:
Anbae anbae un aadai endru,
Ennai aetral enna un idaiyil indru,
Nee illai endraal,
Vaazhkaiyil illai vaanavilae,

(Instrumental / Female Vocalizing)

One two, yeah,
Come on, one two...

FEMALE:
Nadu raathiriyil siru koothiriyil,
Oli nadanamaadum pozhuthu,
Oru eedum illaamal ezhuththum illaamal,
Paadal nooru ezhudhu,

MALE:
en mounam adhai sollum sollum,
un uLLam adhai mellum mellum,
Nadu saamam adhu sellum sellum,
Malar vaanam nammai kollum kollum,

FEMALE:
Naaval kollaadhu,
Adi ammaadi endrum,
Adhu kaaval koLLaadhu,

MALE:
CHORUS 1
CHORUS 3

(Instrumental)

One two, yeah,
Come on, one two...

FEMALE:
Naan oor mayangum pala oviyathai,
en kaigaL kondu varumae,
Uyir kaadhalanae un sithirathai,
en kangaL kondu varumae,

MALE:
Unnai pola oru oviyathai,
Hussein kooda ingu varaindhadhillai,
Unnai paarthaal avan moochu muttum,
Mazhai pola udal vaerthu kottum,

FEMALE:
Indha kaadhal vandhaalae,
Andha Harichandran kooda,
Pala poigal solvaanae-ae-ae,

MALE:
CHORUS 1
CHORUS 2
CHORUS 3 


_________________________________________________




ஆண் :
குழு  1:
நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்   இல்லை  வானவில்லே ,
உன்  முகம்  பார்த்து ,
சூரியன்  சிரித்து  எழுந்ததிங்கே ,

குழு  2:
ஒ  காதல்  என்றாலும் ,
அவ்வார்த்தை  பொல்லாது ,
அவ்வார்த்தை  போல்  என்னை ,
கூர்  வாளும்  கொல்லாது ,
ஓஹோ ...

குழு  1
குழு  2

நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்  இல்லை  வானவிலே -ஏ -ஏ ,

குழு  3:
அன்பே  அன்பே  உன்  ஆடை  என்று ,
என்னை  ஏற்றால்  என்ன  உன்  இடையில்  இன்று ,
நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்  இல்லை  வானவிலே , 

One two, yeah,
Come on, one two...

பெண் :
நடு  ராத்திரியில்  சிறு  கூதிரியில் ,
ஒலி  நடனமாடும்  பொழுது ,
ஒரு  ஈடும்  இல்லாமல்  எழுத்தும்  இல்லாமல் ,
பாடல்  நூறு  எழுது ,

ஆண் :
என்  மௌனம்  அதை  சொல்லும்  சொல்லும் ,
உன்  உள்ளம்  அதை  மெல்லும்  மெல்லும் ,
நடு  சாமம்  அது  செல்லும்  செல்லும் ,
மலர்  வானம்  நம்மை  கொல்லும்  கொல்லும் ,

பெண் :
நாவல்  கொல்லாது ,
அடி  அம்மாடி  என்றும் ,
அது  காவல்  கொல்லாது ,

ஆண் :
குழு  1
குழு  3

One two, yeah,
Come on, one two...

பெண் :
நான்  ஊர்  மயங்கும்  பல  ஓவியத்தை ,
என்  கைகள்  கொண்டு  வருமே ,
உயிர்  காதலனே  உன்  சித்திரத்தை ,
என்  கண்கள்  கொண்டு  வருமே ,

ஆண் :
உன்னை  போல  ஒரு  ஓவியத்தை ,
Hussein கூட  இங்கு  வரைந்ததில்லை ,
உன்னை  பார்த்தால்  அவன்  மூச்சு  முட்டும் ,
மழை  போல  உடல்  வேர்த்து  கொட்டும் ,

பெண் :
இந்த  காதல்  வந்தாலே ,
அந்த  ஹரிச்சந்திரன்  கூட ,
பல  பொய்கள்  சொல்வானே -ஏ -ஏ ,

ஆண் :
குழு  1
குழு  2
குழு  3 


_________________________________________________




http://www.youtube.com/watch?v=8mRrU80eK4U

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels