Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 27

en peru meenakumaari lyrics-kandhasamy tamil song lyrics/ என் பேரு மீனாகுமாரி




Movie Name:Kandhasamy
Song Name:En peru meenakumari
Singers:Malathi
Music Director:Devi Sri Prasad

____________________________________________
Pambara Kannaaley Kaadhal Sangadhi solvene
Thanga Silai pol vandhi manadhai thavikka vaipene. ..
Pambara Kannaaley Kaadhal Sangadhi sonnaley
Thanga Silai pol vandhu manadhai thavikka vittaaley. ..

En Peru Meenakumari
Yen ooru kanyakumaari
En Peru Meenakumari
Yen ooru kanyakumaari
Polaama Kudhira savaaari
Sailaama samban kacheri

Na pattu pattu pattu pattu sundhari
ne thottu thottu thottu thottu thottu ne pulari

En Peru Meenakumari
Yen ooru kanyakumaari
Pambara Kannaaley Kaadhal Sangadhi sonnaley
Thanga Silai pol vandhu manadhai thavikka vittaaley. ..

Oh my girl rock it away ..
peppy girl shake it away ..
look ur body taking away ..
gal galk freak it away..

Shakalakka makka u say ..
everybody pushing away ..
ohmy baby squeezz it away..
baby get him away ..

Pambara pambara Kannaaley ley ley ley
Kaadhal Sangadhi sonnaley ley ley ley
Pambara pambara Kannaaley ley ley ley
Kaadhal Sangadhi sonnaley ley ley ley

Kaaikari thottahthila naan kathiri
Aangila madhathila naan january
Pambara Kannaaley Kaadhal ....
Ohdura andhiyinile naan kaaviri
Asaiva saapaatula naan maan kari
Pambara Pambara pambara pambara .....

Naan sela katti vandha thani kanipori
Ada kanna kollum azhagukellaam naanthaan mugavari

En Peru Meenakumari
Yen ooru kanyakumaari
Pambara Kannaaley Kaadhal Sangadhi sonnaley
Thanga Silai pol vandhu manadhai thavikka vittaaley. ..

Mutha kirikatula na centuri
katil pandhiyila na mundhiri
Pambara Kannaaley Kaadhal ....
Moga panjukulla naa thei pori
Kaamasuthravula na mudhal vari

Pambara Pambara pambara pambara .....

Na theyni vittu kindi vacha chinni kesari
Na kannukula kathi vacha pombala pokiri

En Peru Meenakumari
Yen ooru kanyakumaari
En Peru Meenakumari
Yen ooru kanyakumaari
Polaama Kudhira savaaari
Sailaama samban kamban kacheri

______________________________________________


பம்பர  கண்ணாலே  காதல்  சங்கதி  சொல்வேனே
தங்க  சிலை  போல்  வந்தி  மனதை  தவிக்க  வைப்பேனே . ..
பம்பர  கண்ணாலே  காதல்  சங்கதி  சொன்னாளே
தங்க  சிலை  போல்  வந்தி  மனதை  தவிக்க  விட்டாளே . ..

என்  பேரு  மீனாகுமாரி
என்  ஊரு  கன்னியாகுமாரி
என்  பேரு  மீனாகுமாரி
என்  ஊரு  கன்னியாகுமாரி
போலாமா  குதிர  சவாரி
சைலாம  சம்பன்  கச்சேரி

ந  பட்டு  பட்டு  பட்டு  பட்டு  சுந்தரி
நீ   தொட்டு  தொட்டு  தொட்டு  தொட்டு  தொட்டு  நீ  புல்லறி

என்  பேரு  மீனாகுமாரி
என்  ஊரு  கன்னியாகுமாரி
பம்பர  கண்ணாலே  காதல்  சங்கதி  சொன்னாளே
தங்க  சிலை  போல்  வந்து  மனதை  தவிக்க  விட்டாளே . ..

Oh my girl rock it away ..
peppy girl shake it away ..
look ur body taking away ..
gal galk freak it away..

Shakalakka makka u say ..
everybody pushing away ..
ohmy baby squeezz it away..
baby get him away ..

பம்பர  பம்பர  கண்ணாலே  லே  லே  லே
காதல்  சங்கதி  சொன்னாளே  லே  லே  லே
பம்பர  பம்பர  கண்ணாலே  லே  லே  லே
காதல்  சங்கதி  சொன்னாளே  லே  லே  லே

காய்கறி  தோட்டத்தில    நான்  கத்திரி
ஆங்கில  மாதத்தில  நான்  ஜனவரி
பம்பர  கண்ணாலே  காதல்  ....
ஓதுற நதியினிலே  நான்  காவிரி
அசைவ  சாப்பாட்டுல  நான்  மான்  கரி
பம்பர  பம்பர  பம்பர  பம்பர  .....

நான்  செல  கட்டி  வந்த  தனி  கணிபொறி
அட  கண்ண  கொள்ளும்  அழகுகேல்லாம்  நான்தான்  முகவரி

என்  பேரு  மீனாகுமாரி
என்  ஊரு  கன்னியாகுமாரி
பம்பர  கண்ணாலே  காதல்  சங்கதி  சொன்னாளே
தங்க  சிலை  போல்  வந்து  மனதை  தவிக்க  விட்டாளே . ..

மொத்த  கிரிகடுல  ந  சென்டுரி
கட்டில்  பந்தியில  ந  முந்திரி
பம்பர  கண்ணாலே  காதல்  ....
மோக   பஞ்சுகுள்ள  நா  தேய்  பொறி
காமசுத்ரவுல  ந  முதல்  வரி

பம்பர  பம்பர  பம்பர  பம்பர  .....

ந  தேனி  விட்டு  கிண்டி  வச்ச  சின்னி  கேசரி
ந   கண்ணுக்குள்ள    கத்தி  வச்ச  பொம்பள  போக்கிரி

என்  பேரு  மீனாகுமாரி
என்  ஊரு  கன்னியாகுமாரி
என்  பேரு  மீனாகுமாரி
என்  ஊரு  கன்னியாகுமாரி
போலாமா  குதிர  சவாரி
சைலாம  சம்பன்  கச்சேரி

___________________________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels