Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, October 19

thuppaakki penne lyrics-peranmai tamil song lyrics/ துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே

 
Movie name:Peranmai
Song Name:Thuppaakki penne
Singers:Shalini
Music Director:Vidyasagar
___________________________________
Thuppaakki penne soodaana kanne
Ulagam piranthathu unakkaaga
Naalaikku ulagam yaarukku sontham
Indraikku vaazhvom namakkaaga
Kaattrai thaan nirkka sol
Attraiyum nirkka sol
Kuyilai mattum paadach sol
Happy birthday

Thuppaakki penne soodaana kanne
Ulagam piranthathu unakkaaga
Naalaikku ulagam yaarukku sontham
Indraikku vaazhvom namakkaaga
 
Idhayam paattisaikka
Ilamai aaarparikka kondaadu 
Udhadu..
Kuchchu pudi mattum alladi di
Kungfu fight um kattrukolladi di
Aadai katta mattum alladi di
Aalvatharkkum kattrukolladi di
Nee thuni alla
Malai endru poraadu penne

Thuppaakki penne soodaana kanne
Ulagam piranthathu unakkaaga
Naalaikku ulagam yaarukku sontham
Indraikku vaazhvom namakkaaga
 
Ethirthaal kathai mudippom
Ninaithaal por thoduppom
La la la ..hey..
Jeans anintha chittu kuruvi vi
Siragadiththu vinnai velladi
Paatti kattum pattu selaiye
Museaththil vaikka solladi 
Puthu veettil pudhu vaazhkai 
Kondaadu penne

__________________________________
துப்பாக்கி பெண்ணே  சூடான  கண்ணே
உலகம்  பிறந்தது  உனக்காக
நாளைக்கு  உலகம்  யாருக்கு  சொந்தம்
இன்றைக்கு  வாழ்வோம்  நமக்காக
காற்றை  தான்  நிற்க  சொல்
ஆற்றையும்  நிற்க  சொல்
குயிலை  மட்டும்  பாடச்  சொல்
Happy birthday


துப்பாக்கி  பெண்ணே  சூடான  கண்ணே
உலகம்  பிறந்தது  உனக்காக
நாளைக்கு  உலகம்  யாருக்கு  சொந்தம்
இன்றைக்கு  வாழ்வோம்  நமக்காக

இதயம்  பாட்டிசைக்க
இளமை  ஆர்பரிக்க   கொண்டாடு
உதடு ..
குச்சு  புடி  மட்டும்  அல்லடி  டி
Kungfu   fight உம  கற்றுக்கொள்லடி    டி
ஆடை  கட்ட  மட்டும்  அல்லடி  டி
ஆள்வதற்கும்  கற்றுகொல்லடி  டி
நீ  துணி  அல்ல
மலை  என்று  போராடு  பெண்ணே

துப்பாக்கி  பெண்ணே  சூடான  கண்ணே
உலகம்  பிறந்தது  உனக்காக
நாளைக்கு  உலகம்  யாருக்கு  சொந்தம்
இன்றைக்கு  வாழ்வோம்  நமக்காக

எதிர்த்தால்  கதை  முடிப்போம்
நினைத்தால்  போர்  தொடுப்போம்
ல  ல  ல  ..ஹே ..
Jeans அணிந்த  சிட்டு  குருவி  வி
சிறகடித்து  விண்ணை  வெல்லடி
பாட்டி  கட்டும்  பட்டு  சேலையே
Museaththil   வைக்க  சொல்லடி
புது  வீட்டில்  புது  வாழ்கை 
கொண்டாடு  பெண்ணே
_____________________________________



No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels