Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 24

solli tharava solli tharava lyrics-aalwar tamil song lyrics/ சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா

Movie Name:Aalwar
Song Name:Solli tharava solli tharava
Singers:Sadhana Sargam
Music Director:Srikanth Deva
Actor:s:Ajith,Asin
 Year of release:2007
____________________________________
Solli Tharavaa
solli tharavaa
solli tharavaa
onnu onna onnu onaa solli tharavaa

Hey solli koduthaan
kathu kolluraa kathukuttinaa
thannuminnike thavapatuthey
Thanni thottithaan

onnum theriyaatha ketta paiyan neethan
yey ellam therincha nalla ponnu nanthaan

yey sella sella sella sella nitham nee seppu sella
mala mala mala mala muthaatum kolli male


ale ale ale ale ooyaathu undhan ale
thele thele thele thele Thaalathu unnthan thele

Solli Tharavaa
solli tharavaa
solli tharavaa
onnu onna onnu onaa solli tharavaa

{Music}

naa thottathum pattathum sottitum
kottitum sakkara panthalil theen maari

naa nachu nu pachu nu ichu nu vecha thum
pichi kum paaru namm kacheri hey

hey ennkitta ullathellam unn kittana thanthu vitten
thanthathey konchamennu sunthari naa kandi kitten

othiya vecha koota pothukum veela ithu

kodi kodi kodi kodi nikkatha pacha kodi
vedi vedi vedi vedi naa veppen vatha vedi

padi padi padi padi ellam thaan atha padi
pidi pidi pidi pidi ennathaan vittu pidi

Solli Tharavaa
solli tharavaa
solli tharavaa
onnu onna onnu onaa solli tharavaa
vaa

Hey solli koduthaan
kathu kolluraa kathukuttinaa
thannuminnike thavapatuthey
Thanni thottithaan ahh ahh

{music}

ma ma mama mala maleppa se
ma ma mama mala maleppa se
ma ma mama mala maleppa se
ma ma mama mala maleppa se

mamase mamase mamase mase
mamase mamase mamase mase

{music}

Yeen apavum ippavum eppvum eppadi
ennaiye suthira pinnale ey ey ey eyh

ada nithamum poothiri ethara raathiri
nithirai kettathu unnaile

nee eppavum othulachaa engu enna kondu pova
methaiyil munnum pinnum kuthukira mullai yeda

kuthina kuthatume kaathal vazhi mothaatume

eda eda eda eda ennaakum sinna eda
thoda thoda thoda thoda kaneerai konjam thoda

nada nada nada nada thallatum vanchi nada
thada thada thada thada naa Thaanga enna thada

Solli Tharavaa
solli tharavaa
solli tharavaa
onnu onna onnu onaa solli tharavaa

Hey solli koduthaan
kathu kolluraa kathukuttinaa
thannuminnike thavapatuthey
Thanni thottithaan

onnum theriyaatha ketta paiyan neethan
ellam therincha nalla ponnu nanthaan

yey sella sella sella sella nitham nee seppu sella
mala mala mala mala kuthaatum kolli maleeee

ale ale ale ale ooyaathu undhan ale
thele thele thele thele Thaalathu unnthan theleee 
________________________________________
சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளர
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தெவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்

ஒண்ணும் தெரியாத
கெட்ட பய்யன் நீ தான்
ஹெய்..எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான் தான்

ஹெய்..செல செல செல செல
நித்தம் நீ செப்பு சொல்ல
மல மல மல மல
கூத்தாடும் கொள்ளி மல
அலே அலே அலே அலே
ஓயாது உந்தன் அலே
தல தல தல தல
தாழாது உந்தன் தல

சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா

நான் தொட்டதும் பட்டதும்
சொட்டிடும் கொட்டிடும்
சக்கர பந்தலில் தேன்மாரி
நான் நச்சுனு பச்சுனு
இச்சுனு வெச்சடும்
பிச்சிக்கும் பாரு நம் கட்சேரி
ஹெய்ய்ய் எங்கிட்ட உள்ளதெல்லாம்
உன் கிட்ட நான் தந்துவிட்டேன்
தந்தே கொஞ்சமின்னு
சுந்தரி நான் கண்டுகிட்டேன்
பொத்தியே வெச்சாக்கூட
பூத்துக்கும் வேள இது

கொடி கொடி கொடி கொடி
நிக்காட்ட பச்ச கொடி
வெடி வெடி வெடி வெடி
நான் வெப்பேன் ஒத்தவெடி
படி படி படி படி
எல்லாம் தான் அத்துபடி
பிடி பிடி பிடி பிடி
என்னை தான் விட்டுப்பிடி

சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா..வா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளர
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தெவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்

ஹெய்..அப்பவும் இப்பவும்
எப்பவும் இப்படை
என்னை அசத்தர பெண்ணாலே
அட நித்தமும் பூதிரி
எத்தனை ராதிாஸ்
நித்திரை கெட்டது உன்னாலே
நீ எப்பவும் ஒத்துழைச்சா
என்ன எங்கு கோண்டுபோவ
மெத்தயில் முன்னும் பின்னும்
குத்துகிர முள்ள எடு
குத்தினா குத்தட்டுமே
காதல் வலி மொத்தட்டுமே

எட எட எட எட
என்னாகும் சின்ன எட
தொட தொட தொட தொட
கன்னில் தான் கொஞ்சம் தொட

நட நட நட நட
தள்ளாடும் வஞ்சி நட
டட டட டட டட
நான் தாங்க என்ன டட

சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளர
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தெவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்

ஒண்ணும் தெரியாத
கெட்ட பய்யன் நீ தான்
ஹெய்..எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான் தான்

ஹெய்..செல செல செல செல
நித்தம் நீ செப்பு சொல்ல
மல மல மல மல
கூத்தாடும் கொள்ளி மல
அலே அலே அலே அலே
ஓயாது உந்தன் அலே
தல தல தல தல
தாழாது உந்தன் தல

____________________________________



http://www.youtube.com/watch?v=yhi0lN84yuk

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels