Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 3

poo maalaiye thol serava lyrics-pagal nilavu tamil song lyrics/ பூமாலையே தோள் சேர வா



 ___________________________________________

Movie:Pagal Nilavu
Song:Poo Maalaiye
Singers:Ilaiyaraja,S.Janaki
Music:Ilaiyaraja



F poomaalaiye thol sera vaa
poomaalaiye
M engum iru thol..
F thol sera vaa
M yengiyadu ilaya manadu,
F ilaya manadu
M inayum pozhuthu,
F inayum pozhuthu, ilaya manadu
M theemthana theemthana
F inayum pozhuthu
M theemthana theemthana..aaa..
F poojai maniyosai, poovai manadaasai
pudiyador ulagiley paranthadey

M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
F vaasam varum poo
M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
F vaasam varum poo

PARA 1

M naan unnai ninaikkatha naal illaye
thaen idai theendatha poo illaye
F nanana...
M naan unnai ninaikkatha naal illaye
F ennai unakkendru koduthaen
M thaen idai theendatha poo illaye
F engum ilam kaathal mayil naan....
M thenthuli poovayil
F nanana...
M poovizhi maan saayal
M thenthuli poovayil
F nanana...
M poovizhi maan saayal
F kanni ezhuthum vannam muzhuthum
vandu thazhuvum janmam muzhuthum
F kanni ezhuthum vannam muzhuthum
vandu thazhuvum janmam muzhuthum
M naalum theriyamal kaalam theriyamal
kalayalaam pazhaguvomm anudinam

F poomaalaiye
M engum iru thol..
F thol sera vaa
M vaasam varum poo
F poomaalaiye
M engum iru thol..
F thol sera vaa

PARA 2

M lalala lalala.
F kodaiyil vaadatha kovil puraa..
M lalala...
F kaamanai kaanamal kaanum kanaa..
M lalala...
F kodaiyil vaadatha kovil puraa..
M raavil thoongathu edu...
F kaamanai kaanamal kaanum kanaa..
M naalum manam pogum engo...
F vizhigalum moodathu
M lalala...
F vidinthida koodathu
M lalala...
F vizhigalum moodathu
M lalala...
F vidinthida koodathu
M kanni ithayam endrum uthayam
indru theriyum inbam puriyum
M kanni ithayam endrum uthayam
indru theriyum inbam puriyum
F kaatru suthi meetta thaalam nathi koota
kanavugal inivarum anubavam

M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
F vaasam varum poomaalaiye
M engum iru thol
F thol sera vaa
M yengiyadu ilaya manadu,
F ilaya manadu
M inayum pozhuthu,
F inayum pozhuthu, ilaya manadu
M theemthana theemthana
F inayum pozhuthu
M theemthana theemthana
F poojai maniyosai, poovai manadaasai
pudiyador ulagiley paranthadey

M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
M poomaalaiye
M & F engum iru thol sera vaa

பெண்: பூமாலையே  தோள்  சேர  வா
பூமாலையே
ஆண்: எங்கும்  இரு  தோள் ..
பெண்  தோள்  சேர  வா
ஆண்: ஏங்கியது   இளைய  மனது ,
பெண்  இளைய  மனது
ஆண்: இணையும்  பொழுது ,
பெண் : இணையும்  பொழுது , இளைய  மனது
ஆண்: தீம்தன  தீம்தன
பெண்: இணையும்  பொழுது
ஆண்: தீம்தன  தீம்தன ..ஆ ..
பெண் : பூஜை  மணியோசை , பூவை  மனதாசை
புதியதோர்  உலகிலே  பறந்ததே

ஆண்: பூமாலையே
பெண்: எங்கும்  இரு  தோள் ..
ஆண்: தோள்  சேர  வா
பெண்: வாசம்  வரும்  பூ
ஆண்: பூமாலையே
பெண்: எங்கும்  இரு  தோள் ..
ஆண்: தோள்  சேர  வா
பெண்: வாசம்  வரும்  பூ

சரணம்  1

ஆண்: நான்  உன்னை  நினைக்காத  நாள்  இல்லையே
தேன்  இடை  தீண்டாத  பூ   இல்லையே
பெண் :நன்ன ...
ஆண்: நான்  உன்னை  நினைக்காத  நாள்  இல்லையே
பெண் : என்னை  உனக்கென்று  கொடுத்தேன்
ஆண்: தேன்  இடை  தீண்டாத  பூ  இல்லையே
பெண்: எங்கும்  இளம்  காதல்  மயில்  நான் ....
ஆண்: தேன்துளி  பூவையில்
பெண்: நன்ன ...
ஆண்: பூவிழி  மான்  சாயல்
ஆண்: தேன்துளி  பூவையில்
பெண் : நன்ன ...
ஆண்: பூவிழி  மான்  சாயல்
பெண்: கன்னி  எழுதும்  வண்ணம்  முழுதும்
வந்து  தழுவும்  ஜன்மம்  முழுதும்
பெண் : கன்னி  எழுதும்  வண்ணம்  முழுதும்
வந்து  தழுவும்  ஜன்மம்  முழுதும்
ஆண்: நாளும்  தெரியாமல்  காலம்  தெரியாமல்
களையலாம்  பழகுவோம்ம்   அனுதினம்

பெண்: பூமாலையே
ஆண்: எங்கும்  இரு  தோள் . .
பெண்: தோள்  சேர  வா
ஆண்: வாசம்  வரும்  பூ
பெண்: பூமாலையே
ஆண்: எங்கும்  இரு  தோள் ..
பெண்: தோள்  சேர  வா

சரணம்  2

ஆண் : லல்ல  லல்ல .
பெண் : கோடையில்  வாடாத  கோவில்  புறா ..
ஆண்: லல்ல ...
பெண்: காமனை  காணாமல்  காணும்  கனா ..
ஆண்: லல்ல ...
பெண்: கோடையில்  வாடாத  கோவில்  புறா ..
ஆண்: ராவில்  தூங்காது  இது  ...
பெண்: காமனை  காணாமல்  காணும்  கனா ..
ஆண்:  நாளும்  மனம்  போகும்  எங்கோ ...
பெண்: விழிகளும்  மூடாது
ஆண்: லலல ...
பெண்: விடிந்திட  கூடாது
ஆண்: லலல ...
பெண்: விழிகளும்  மூடாது
ஆண்: லலல ...
பெண்: விடிந்திட  கூடாது
ஆண்: கன்னி  இதயம்  என்றும்  உதயம்
            இன்று  தெரியும்  இன்பம்  புரியும்
ஆண்: கன்னி  இதயம்  என்றும்  உதயம்
             இன்று  தெரியும்  இன்பம்  புரியும்
பெண்: காற்று  சுத்தி  மீட்ட  தாளம்  நதி  கூட
             கனவுகள்  இனிவரும்  அனுபவம்

ஆண்: பூமாலையே
பெண் : எங்கும்  இரு   தோள் ..
ஆண்: தோள்  சேர  வா
பெண்: வாசம்  வரும்  பூமாலையே
ஆண்: எங்கும்  இரு  தோள்
பெண்: தோள்  சேர  வா
ஆண்: ஏங்கியது  இளைய  மனது ,
பெண்: இளைய  மனது
ஆண்: இணையும்  பொழுது ,
பெண்: இணையும்  பொழுது , இளைய  மனது
ஆண்: தீம்தன  தீம்தன
பெண்: இணையும்  பொழுது
ஆண்: தீம்தன  தீம்தன
பெண்: பூஜை  மணியோசை , பூவை  மனதாசை
புதியதோர்  உலகிலே  பறந்ததே

ஆண்: பூமாலையே
பெண்: எங்கும்  இரு  தோள் ..
ஆண்: தோள்  சேர  வா
ஆண்: பூமாலையே
ஆண்  & பெண்  எங்கும்  இரு  தோள்  சேர  வா

_________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels