Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 14

kaattu kuyil paattu solla lyrics-chinna maappillai tamil song lyrics/ காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

Movie Name:Chinna maapillai
Song Name:Kaattu kuyil paattuch solla
Singers:Mano,Swarnalatha
Music Director:Ilaiyaraja
__________________________________
 
kaattukkuyil paattucholla veettukiLi kaettukkoLLa
otti vandha thaaLamae kottum ketti maeLamae
thottaNaikka venumae pattu kiLi naaNumae
kaattukkuyil paattucholla veettukiLi kaettukkoLLa
otti vandha thaaLamae kottum ketti maeLamae
thottaNaikka venumae pattu kiLi naaNumae

manasula thirandhadhu maNikkadhavu
maragadhap padumaiyai ini thazhuvu
idayila vizhundhadhu iLa manasu
irukkira sugamadhu pala dinusu
naaLellam raagam paadudhae dhaegam
vaazhvellam yOgam vaazhthudhae yaavum
vidavidama virundhu vachu
vizhivazhiyae marundhu vachu
viral thoda adhil pala sugam varum pozhudaachu...

kaattukkuyil paattucholla veettukiLi kaettukkoLLa
otti vandha thaaLamae kottum ketti maeLamae
thottaNaikka venumae pattu kiLi naaNumae

vizhilae theriyudhu pudhu kanakku
vidiyara varayilum adhu enakku
thadaigaLai kadandhadhu malaiyaruvi
thanimayai marandhadhu iLam kuruvi
dhaegamae thenaai thaedinaen naana
mOgamdhaan veeNa moodudhae thaana
thodathodathaan thodarkadhaya
padap padathaan pala suvaya
adikkadi mayangura vayasidhu theriyaadhaa...

kaattukkuyil paattucholla veettukiLi kaettukkoLLa
otti vandha thaaLamae kottum ketti maeLamae
thottaNaikka venumae pattu kiLi naaNumae
kaattukkuyil paattucholla veettukiLi kaettukkoLLa
otti vandha thaaLamae kottum ketti maeLamae
thottaNaikka venumae pattu kiLi naaNumae


காட்டுக்குயில்  பாட்டுச்சொல்ல  வீட்டுகிளி  கேட்டுக்கொள்ள
ஒட்டி  வந்த  தாளமே  கொட்டும்  கெட்டி  மேளமே
தொட்டணைக்க  வேணுமே  பட்டு  கிளி  நாணுமே
காட்டுக்குயில்  பாட்டுச்சொல்ல  வீட்டுகிளி  கேட்டுக்கொள்ள
ஒட்டி  வந்த  தாளமே  கொட்டும்  கெட்டி  மேளமே
தொட்டணைக்க  வேணுமே  பட்டு  கிளி  நாணுமே

மனசுல  திறந்தது  மணிக்கதவு
மரகதப்  பதுமையை  இனி  தழுவு
இடையில  விழுந்தது  இள  மனசு
இருக்கிற  சுகமது  பல  தினுசு
நாளெல்லாம்  ராகம்  பாடுதே  தேகம்
வாழ்வெல்லாம்  யோகம்  வாழ்த்துதே  யாவும்
விடவிடமா  விருந்து  வச்சு
விழிவழியே  மருந்து  வச்சு
விரல்  தொட  அதில்  பல  சுகம்  வரும்  பொழுதாச்சு ...

காட்டுக்குயில்  பாட்டுச்சொல்ல  வீட்டுகிளி  கேட்டுக்கொள்ள
ஒட்டி  வந்த  தாளமே  கொட்டும்  கெட்டி  மேளமே
தொட்டணைக்க  வேணுமே  பட்டு  கிளி  நாணுமே

விழிலே  தெரியுது  புது  கணக்கு
விடியற  வரையிலும்  அது  எனக்கு
தடைகளை  கடந்தது  மலையருவி
தனிமையை  மறந்தது  இளம்  குருவி
தேகமே  தேனாய்  தேடினேன்  நானா
மோகம்தான்  வீணா  மூடுதே  தான
தொடதொடதான்  தொடர்கதைய
படப்  படத்தான்  பல  சுவைய
அடிக்கடி  மயங்குற  வயசிது  தெரியாதா ...

காட்டுக்குயில்  பாட்டுச்சொல்ல  வீட்டுகிளி  கேட்டுக்கொள்ள
ஒட்டி  வந்த  தாளமே  கொட்டும்  கெட்டி  மேளமே
தொட்டணைக்க  வேணுமே  பட்டு  கிளி  நாணுமே
காட்டுக்குயில்  பாட்டுச்சொல்ல  வீட்டுகிளி  கேட்டுக்கொள்ள
ஒட்டி  வந்த  தாளமே  கொட்டும்  கெட்டி  மேளமே
தொட்டணைக்க  வேணுமே  பட்டு  கிளி  நாணுமே
_____________________________________________
http://www.youtube.com/watch?v=5DwHPO5ZKjk

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels