Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 24

che che che lyrics-majaa tamil song lyrics/ ஜீ ஜீ ஜீ ஜீ ஜீ

Movie : MAJAA
Song: Che che che
Singer:Shankar Mahadevan, Harini.
Cast: Vikram, Asin, Vadivelu, Manivannan
Music: Vidyasagar


[Music...]

[female]
Che Che Che Che ...Chee

==enna palaggam ithu
chinna pullaa pola ==

[male]
piththu pidikkiruthu
thottu vitta thaala
mmm......

[female]
Che Che Che Che ...Chee

[music...]

[male]
ho..
vambuu pannuva
nee vambuu pannu
adi epothume
ippadi thaan romba pannuve

[female]
kichchu pannuva
kichchu kichchu pannuva ..
ennai angga ingga...
thottu thottu thappuu pannuva

[male]
enna pannuva
ippa enna pannuva
unna ennenamo
panna poren enna pannuva

[female]
Che Che Che Che ...Chee

[Music...]

[male]
--ennodaiya aasa
ettiththoda thudaikka --
--unnodaiya aasa
thattivida ninaikka--
nammudaiya aasa ..
==vekkuththadi thavikka==

[female]
ennodaiya thegam
oththayilla padukka
unnodaiya thegam
thontharavukku kodukka
.. nammudaiya thegam
vekkathilla vedikka ....

[male]
un kolosu mani pola
naan ....
sininggi sininggiye kedakka

[female]
en vayasu
pathineru nee
kalanthu kalanthu
theen kudikka ......

[male]
nee alli edukka
naa killi kodukka
adi moththathilla
thukkam kettu kannu sevakka

[female]
Che Che Che Che ...Chee
aah --aiyo-- mmm......

[Music....mmm]

[male]
nalliravu neeram
vennilavu tholaikka
nanthavanna puvaa
vandu vanthu tholaikka
vanthuvidu niyum ...
--ennuyire tholaikka--

[female]
neththi mudiyoram
niththiraiyai tholaikke
nenjji kuziyoram
nimmathiye tholaikka
alli tharuvene
--aththanaiyum tholaikka --

[male]
un ilavo panjju udambil
naan ilamai muzuvathum tholaikka

[female]
un selava senjja sirippil
naan sagala azagaiyum tholaikka

[male]
nee unna tholaikka
naan enna tholaikka
adi moththathila rendum perum
--seththu pozaikka---

[female]
Che Che Che Che ...Chee
enna palaggam ithu
chinna pullaa pola

[male]
piththu pidikkiruthu
thottu vitta thaala

[male]
ho..
vambuu pannuva
nee vambuu pannu
adi epothume
ippadi thaan romba pannuve

[female]
kichchu pannuva
kichchu kichchu pannuva ..
ennai angga ingga...
thottu thottu thappuu pannuva

[male]
enna pannuva
ippa enna pannuva
unna ennenamo
panna poren enna pannuva

[female]
Che Che Che Che ...Chee :nono

____________________________________

[பெண்]
- ஜீ -ஜீ- ஜீ- ஜீ- ஜீ--

==என்ன பழக்கம் இது
சின்ன புல்லா போல==

[ஆண்]
பித்து பிடிக்கிருது
தொட்டு விட்டத்தால
ம்ம் ம்ம்

[பெண்]
- ஜீ -ஜீ- ஜீ- ஜீ- ஜீ--

(இசை)

[ஆண்]
ஓ.. வம்பூ பண்ணுவ
நீ வம்பூ பண்ணுவ
அடி எபோதுமே
இப்படி ரொம்ப பண்ணுவ

[பெண்]
கிச்சு பண்ணுவ
கிச்சு கிச்சு பண்ணுவ
என்னை அங்க இங்க
தொட்டு தொட்டு தப்பூ பண்ணுவ

[ஆண்]
என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னெனமோ
பண்ண போறேன் என்ன பண்ணுவ

[பெண்]
- ஜீ -ஜீ- ஜீ- ஜீ- ஜீ--

[இசை]

[ஆண்]
என்னுடைய ஆச
எட்டித்தோட த்துடைக்க
உன்னுடைய ஆச
தட்டிவிட நினைக்க
நம்முடைய ஆச
--வெக்குத்தடி தவிக்க--

[பெண்]
என்னுடைய தேகம்
ஒத்தயில்ல படுக்க
உன்னுடைய தேகம்
தொந்தரவுக்கு கொடுக்க
.. நம்முடைய தேகம்
-- வெக்கதில்ல வெடிக்க --

[ஆண்]
உன் கொலுசு மணி போல நான்
சினிங்கி சினிங்கியே கெடக்க

[பெண்]
என் வயசு
பதினெரு நீ
கலந்து கலந்து தேன் குடிக்க

[ஆண்]
நீ அள்ளி எடுக்க
நான் கிள்ளி கொடுக்க
அடி மொத்ததில்ல
தூக்கம் கெட்டு கண்ணு செவக்க

[பெண்]
- ஜீ -ஜீ- ஜீ- ஜீ- ஜீ--

ஆக் ஐயோ ம்ம்ம்......

[இசை]

[ஆண்]
நள்ளிரவு நேரம்
வென்னிலவு தொலைக்க
நந்தவண்ண பூவ
வண்டு வந்து தொலைக்க
வந்துவிடு நீயும்
என்னுயிரே தொலைக்க

[பெண்]
நெத்தி முடியோரம்
நித்திரையை தொலைக்க
நெஞ்ஜி குழியோரம்
நிம்மதியே தொலைக்க
அள்ளி தறுவேனே
அத்தனையும் தொலைக்க--

[ஆண்]
உன் இளவோ பஞ்ஜு உடம்பில்
நான் இளமை முழுவதும் தொலைக்க

[பெண்]
உன் சலவ செஞ்ஜ சிரிப்பில்
நான் சகல அழகையும் தொலைக்க

[ஆண்]
நீ உன்ன தொலைக்க
நான் என்ன தொலைக்க
அடி மொத்ததில
ரெண்டும் பெரும் செத்து போளைக்க


[பெண்]
- ஜீ -ஜீ- ஜீ- ஜீ- ஜீ--

என்ன பழக்கம் இது
சின்ன புல்லா போல

[ஆண்]
பித்து பிடிக்கிருது
தொட்டு விட்டத்தால

[ஆண்]
ஓ.. வம்பூ பண்ணுவ
நீ வம்பூ பண்ணுவ
அடி எபோதுமே
இப்படி ரொம்ப பண்ணுவ

[பெண்]
கிச்சு பண்ணுவ
கிச்சு கிச்சு பண்ணுவ
என்னை அங்க இங்க
தொட்டு தொட்டு தப்பூ பண்ணுவ

[ஆண்]
என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னெனமோ
பண்ண போறேன் என்ன பண்ணுவ

[பெண்]
- ஜீ -ஜீ- ஜீ- ஜீ- ஜீ--
 _____________________________________

 
http://www.youtube.com/watch?v=PoYdAIjAkew

_______________________________________




No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels