Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, September 4

yeno yeno panithuli lyrics-aadhavan tamil song lyrics/ ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே


Movie Name:Aadhavan
Song Name:Yeno yeno
Singers:Shail hada,Andrea Jeremiah
Music Director:Harris Jeyaraj
Lyricist:Thaamarai
Cast:Surya,Nayanthara,Vadivelu
Year of release:2009

Lyrics:-

Yeno yeno panithulu panithuli en mele
Thaeno paalo eriyuthu eriyuthu thee pole
Melum ullam uruguthu uruguthu thannaale
Kangal paarkkum podhe nenjukkulle
Ponaai nee ponaai
En nenjam enna methai thaana
Kooraai nee kooraai
Unnai koottik kondaaye
Vaaraai veli vaaraai
Ini ennai vittu engum sella maattaai
Maattaai maattaye (2)

Mounam ennum saattai veesi ennaith theerathe
Aalaith thendral pattaal kooda kaayam aarathe
Akkam pakkam yaarum illai vaa en pakkam
Thedal konjam oodal konjam nee yaar pakkam
Yedho ondru ennaith thaan
Nadhigalin oram naanal pole saainthen
Unnai mattum enni enni
Nilavaip pole nee illaamal theinthen

Yeno yeno ...

Naanum neeyum pesum podhu thendral vanthathe
Pesi potta vaarthai ellaam allich sendrathe
Selai ondrum aalai ondrum vangi vanthaya
Sethi nalla sethi sonnaal vendam enbaya
Oho.. thirumbiya pakkam ellaam nee thaan nindraai
Paattaip pole thottu thottu
Dhinasari vaazhvil maatram seithe sendraai

Yeno yeno ....

ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே
தேனோ  பாலோ  எரியுது  எரியுது  தீ  போலே
மேலும்  உள்ளம்  உருதுது  உருகுது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே நெஞ்சுக்குள்ளே 
போனாய்  நீ  போனாய்
என்  நெஞ்சம்  என்ன  மெத்தை  தானா 
கூறாய்   நீ  கூறாய்
உன்னை  கூட்டிக்  கொண்டாயே
வாராய்  வெளி  வராய்  
இனி  என்னை  விட்டு  எங்கும்  செல்ல 
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே (2)

மௌனம்  என்னும்  சாட்டை  வீசி  என்னை  தீராதே
ஆலைத்  தென்றல்  பாட்டால்  கூட  காயம்  ஆறாதே
அக்கம்  பக்கம்  யாரும்  இல்லை  வா  என்  பக்கம்
தேடல்  கொஞ்சம்  ஊடல்  கொஞ்சம்  நீ  யார்  பக்கம்
ஏதோ  ஒன்று  என்னை  தான்
நதிகளின் ஓரம் நாணல்  போலே  சாய்ந்தேன்
உன்னை  மட்டும்  எண்ணி  எண்ணி
நிலவைப்  போலே  நீயில்லாமல்  தேய்ந்தேன்

ஏனோ  ஏனோ  ....

நானும்  நீயும்  பேசும்  போது  தென்றல்  வந்ததே
பேசி  போட்ட  வார்த்தை எல்லாம் அள்ளிச்  சென்றதே
சேலை  ஒன்றும்  ஆலை  ஒன்றும்  வாங்கி  வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம்  என்பாயா
ஓஹோ... திரும்பிய பக்கம் எல்லாம்  நீ  தான்  நின்றாய்
பாட்டை  போலே  தொட்டு  தொட்டு 
தினசரி  வாழ்வில்  மாற்றம்  செய்தே  சென்றாய்

ஏனோ  ஏனோ  ....

http://www.youtube.com/watch?v=SxxwXxrbSbo



_________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels