Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

1 September 2009

raadhai manathil lyrics-snehithiye tamil song lyrics/ ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ


Movie Name: Snehithiye (2000)
Singer: Chithra KS, Sangeetha Sajith, Sujatha
Music Director: Raghunath Seth
Lyrics: Vairamuthu
Year: 2000
Director: Priyadarsan
Actors: Ishita Arun, Jyothika, Lakshmi, Srabhani Mukherjee, Tabu

Lyrics:
raadhai manadhil raadhai manadhil enna ragasiyamo
kaN reNdum thandhiyadikka kaNNa vaa kandu..pidikka (2)
kollai nilavadikkum veLLai raathiriyil kodhai raadhai nadandhaaL
moongil kaatil oru gaanam kasinthavudan moochu vaangi uRaindhaaL
paadal vandha vazhi aadai paRanthathaiyum paavai maranthu tholaindhaaL
nenjai moodi koLLa aadai thaevai yendru nilavin oLiyai yeduthaaL
nenjin oasai odungivittaaL
nizhalai kaNdu nadungivittaaL
kaNNan thaedi vandha magaL
thannai tholaiththu mayangivittaaL
thaan irukkindra idaththinil nizhalaiyum thodavillai
engey engey sol sol
kaN reNdum thanthiyadikka kaNNa vaa kandupidikka
(raadhai manadhil...)

kaNNan oodhum kuzhal kaatril thoongi vittu kaantham poala izhukkum
mangai vanthavudan maRainthu kolluvadhu maaya kaNNan vazhakkam
kaadhai iranthu vida kaNgaL sivanthu vida kaadhal raadhai alainthaaL
avanai thaedi avaL kannai tholaiththu vittu aasai noayil vizhunthaaL
uthadu thudikkum paechu illai uyirum irukkum moochu illai
vantha paathai ninaivu illai pogum paathai puriyavillai
un pullaanguzhal satham vanthaal pedhai radhai jeevan koLvaaL
kaNNa engae sol sol
kaNNeeril uyir thudikka kaNNa vaa uyir kodukka

(raadhai manadhil...)

kannam theendiyathum kaNNan endru andha kaNNi kaNNai vizhithaaL
kannam theediyathum kaNNan illai verum kaatru endru thigaithaaL
kangaL moodikkondu kaNNan paerai solli kaigaL neetti azhaithaaL
kaatil tholaithuvitta kannin neer thuLiyai engu kaNdu pidippaaL
vizhiyin siRagai vaangikkoNdu kizhakkai noakki siRakadiththaaL
kuyilin kuralai vaangikkoNdu koovi koovi avaL azhaiththaaL
avaL kuRai uyir kaRaiyummun udal maNNil sariyummun
kaNNa kaNNa nee vaa
kaNNeeril uyir thudikka kaNNa vaa uyir kodukka

_________________________________________



ராதை  மனதில்  ராதை  மனதில்  என்ன ரகசியமோ
கண்  ரெண்டும்  தந்தியடிக்க  கண்ணா  வா  கண்டு ..பிடிக்க  (2)
கொள்ளை  நிலவடிக்கும்  வெள்ளை  ராத்திரியில்  கோதை  ராதை  நடந்தால்
மூங்கில்  காட்டில்  ஒரு  கானம்  கசிந்தவுடன்  மூச்சு  வாங்கி  உறைந்தால்
பாடல்  வந்த  வழி  ஆடை  பறந்ததையும்  பாவை  மறந்து  தொலைந்தால்
நெஞ்சை  மூடிக்  கொள்ள  ஆடை  தேவை  என்று
நிலவின்  ஒளியை  எடுத்தாள்
நெஞ்சின்  ஓசை  ஒடுங்கிவிட்டால்
நிழலை  கண்டு  நடுங்கிவிட்டாள்
கண்ணன்  தேடி  வந்த  மகள்
தன்னை  தொலைத்து  மயங்கிவிட்டாள்
தான்  இருக்கின்ற  இடத்தினில்  நிழலையும்  தொடவில்லை
எங்கே  எங்கே  சொல்  சொல்

கண்  ரெண்டும்  தந்தியடிக்க  கண்ணா  வா  கண்டுபிடிக்க

(ராதை  மனதில் ...)

கண்ணன்  ஊதும்  குழல்  காற்றில்  தூங்கி  விட்டு  காந்தம்  போல  இழுக்கும்
மங்கை  வந்தவுடன்  மறைந்து  கொள்ளுவது  மாய  கண்ணன்  வழக்கம்
காதை  இறந்து  விட  கண்கள்  சிவந்து  விட  காதல்  ராதை  அலைந்தால்
அவனை  தேடி  அவள்  கண்ணை  தொலைத்து  விட்டு  ஆசை  நோயில்  விழுந்தால்
உதடு  துடிக்கும்  பேச்சு  இல்லை  உயிரும்  இருக்கும்  மூச்சு  இல்லை
வந்த  பாதை  நினைவு  இல்லை  போகும்  பாதை  புரியவில்லை
உன்  புல்லாங்குழல்  சதம்  வந்தால்  பேதை  ராதை  ஜீவன்  கொள்வாள்
கண்ணா  எங்கே  சொல்  சொல்
கண்ணீரில்  உயிர் துடிக்க  கண்ணா  வா  உயிர்  கொடுக்க

(ராதை  மனதில் ...)

கன்னம்  தீண்டியதும்  கண்ணன்  என்று  அந்த  கன்னி  கண்ணை  விழித்தால்
கன்னம்  தீடியது  கண்ணன்  இல்லை  வெறும்  காற்று  என்று  திகைத்தாள்
கண்கள்  மூடிக்கொண்டு  கண்ணன்  பேரை  சொல்லி  கைகள்  நீட்டி  அழைத்தாள்
காட்டில்  தொலைத்துவிட்ட  கண்ணின்  நீர்  துளியை  எங்கு  கண்டு  பிடிப்பாள்
விழியன்  சிறகை  வாங்கிக்கொண்டு  கிழக்கை  நோக்கி  சிறகடித்தால்
குயிலின்  குரலை  வாங்கிக்கொண்டு  கூவி  கூவி  அவள்  அழைத்தால்
அவள்  குறை  உயிர்  கரையும்முன்  உடல்  மண்ணில்  சரியும்முன்
கண்ணா  கண்ணா  நீ  வா
கண்ணீரில்  உயிர்  துடிக்க  கண்ணா  வா  உயிர்  கொடுக்க

(ராதை மனதில் .....)




__________________________________________________




_____________________________________________________

3 comments:

Seetha said...

This song my fauvorite one lovely one i like jo &vairamuthu

Shalini Krishnamoorthy said...

One of My favourite song. I love it

Shalini Krishnamoorthy said...

One of my favourite song. I love it.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Ratings and Recommendations by outbrain

Guide to browse quickly

Just click in the alphabets below the header[ie.tamil-paadal-varigal/தமிழ் பாடல் வரிகள் ].,it lead s to movie list with song list in links.....,its easy to browse this way than going through labels wiget ...

5 dynamic views for blogger

Applicable to users who use high speed internet.

Any blogger can be viewed in five different views(named as flipcard,mosaic,sidebaar,snapshot,timeslide)

Eg.[blogurl]/view/flipcard

Also available as download option where all 5 in single button

Click the link below for more:

https://chrome.google.com/extensions/detail/mmoheajlpfaigefceljflpohdehkjbli

For mobile internet users


The following view is recommended as its mobile friendly ,faster page download and simpler template.Copy paste in your address bar and refresh.

www.tamil-paadal-varigal.blogspot.com/?m=1

Share the blog to ur friends

Labels

Indiaglitz news

Comments

Request lyrics